Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சாகர் தீவு » எப்படி அடைவது

எப்படி அடைவது

சாகர் தீவை கொல்கத்தாவிலிருந்து மாநில நெடுஞ்சாலை 34 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 117 வழியாக வந்தடையலாம். இந்த தீவு மாநில தலைநகரத்திலிருந்து 140 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பக்காளி என்ற இடத்திலிருந்து படகு மூலமாக இங்கே வர வேண்டும். கொல்கத்தாவிலிருந்து நேரடியாக படகு மூலமாகவும் இங்கே வரலாம்.