Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சாகர் தீவு » வானிலை

சாகர் தீவு வானிலை

சாகர் தீவை மகர சங்கராந்தி திருவிழாவின் போது சுற்றிப் பார்க்க வருவதே சிறப்பானது.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் சாகர் தீவு மிகுந்த வெப்பத்துடன் இருக்கும். இந்நேரத்தில் பகல் வேளையில் தட்ப வெப்பநிலை 23 டிகிரி செல்சியசிலிருந்து 27 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.

மழைக்காலம்

சாகர் தீவில் மழைக்காலம் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இக்காலத்தில் சீரான மழைப் பொழிவு இருக்கும்.

குளிர்காலம்

சாகர் தீவில், குளிர் காலத்தில் மிதமான குளிர் நிலவுவதால் வானிலை இனிமையாக இருக்கும். இக்காலத்தில் தட்ப வெப்பநிலை 13 டிகிரி செல்சியசுக்கு குறைவாக செல்லக் கூடும்.