Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சைஹா » எப்படி அடைவது

எப்படி அடைவது

ஐசவ்லிலிருந்து சைஹாவிற்கு பயணிக்க சுருக்கமான வழி சில்சார் மற்றும் லுங்க்லெய்-தென்சவ்ல் சாலைகளாகும். தேசிய நெடுஞ்சாலை 54B வழியாக ஐசவ்லை ஐந்தரை மணி நேரத்தில் பயணிக்கலாம். இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையே சீரான பேருந்து வசதிகள் உள்ளது. மேலும் பல தனியார் பேருந்துகளும் இயங்குகின்றன.