Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சம்சிங் » வானிலை

சம்சிங் வானிலை

குளிர்காலத்தை அடுத்து துவங்கும் பருவம் சம்சிங் நகரத்திற்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. 

கோடைகாலம்

கோடைக்காலத்தில் சம்சிங் நகரம் மிதமான சூழலை கொண்டுள்ளது. இக்காலத்தில் 34°C க்கு மேல்  வெப்பநிலை உயர்வதில்லை.  

மழைக்காலம்

ஜுன் மாதம் துவங்கி செப்டம்பர் வரை சம்சிங் நகரத்தில் மழைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் தொடர்ச்சியான கடும் மழைப்பொழிவு காணப்படுவதால் சுற்றுலா நடவடிக்கைகளை பாதிக்கக்கூடும்.  

குளிர்காலம்

12°C  க்கு கீழே செல்லும் குறைந்தபட்ச வெப்பநிலையுடன் சம்சிங் நகரம் குளிர்காலத்தில் கடுமையான குளிர் நிரம்பியதாக காட்சியளிக்கிறது.