Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சங்கமம் » எப்படி அடைவது

எப்படி அடைவது

கர்நாடக அரசுப்பேருந்துக்கழக பேருந்துகள் கனகபுராவிலிருந்து சங்கம் பகுதிக்கு நிறைய பேருந்துகளை இயக்குகின்றன. அங்கிருந்து மேகேதாடு நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அரசுப்பேருந்துகள் குறித்த நேரத்தில் பிரயாணத்துக்கு வசதியாக கிடைக்கின்றன.