ஒரு காலத்தில் மத்திய இந்தியாவின் நாகோட் மாநிலத்தில் அமைந்திருந்த பர்ஹூட் ஸ்துபா தற்போது மத்தியப்பிரதேச மாநிலத்தின் சட்னா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. கிமு 150ல் கட்டப்பட்ட இந்த ஸ்துபா பண்டைய இந்தியாவின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் ஒப்பற்றச் சின்னமாக விளங்கி...
பர்ஹூட் கலை அருங்காட்சியகம், பர்ஹூட் ஸ்துபாவின் பெருமையை விளக்கும் ஒரு முக்கியத் தளமாக அமைந்திருக்கிறது. பர்ஹூட் ஸ்துபா அழிந்து வரும் நிலையில் இந்த ஸ்துபாவின் பண்டைய சிறப்பை பர்ஹூட் கலை அருங்காட்சியகம் எடுத்து இயம்புகிறது.
இந்த அருங்காட்சியகத்தில் பண்டைய...
துள்சி ஒரு அகல்வாராய்ச்சிக்கான அருங்காட்சியமாகும். சட்னாவில் உள்ள மிக முக்கிய சுற்றுலாத் தளமாகவும் துள்சி விளங்கி வருகிறது. சட்னாவிலிருந்து 16 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் ராம்வன் என்ற இடத்தில் துள்சி அருங்காட்சியகம் அமையப் பெற்றுள்ளது.
இந்த...
சட்னாவில் அமைந்திருக்கும் சிவன் ஆலயம், சிவபெருமானுக்கு நேர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது. சட்னாவுக்கு வடக்கில் 30கிமீ தொலைவில் பிர்சிங்பூர் என்ற இடத்தில் இந்த சிவன் ஆலயம் அமைந்திருக்கிறது. பிர்சிங்பூர், சட்னா மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய சுற்றுலாத் தலமாகும்.
...பன்னிலால் சவுக் என்ற பகுதி சட்னா மாவட்டத்தில் அமைந்திருக்கும் சன்ட்னி சவுக் பகுதி அளவிற்கு மிகவும் பிரசித்தி பெற்ற பகுதியாகும். சட்னாவின் மிக முக்கிய சந்தைப் பகுதியாக பன்னிலால் சவுக் அமைந்திருக்கிறது. ஒரு நாளின் பெரும்பாலான நேரம் பன்னிலால் சவுக் மக்கள் வெள்ளத்தால்...