Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சட்னா » ஈர்க்கும் இடங்கள் » துள்சி அருங்காட்சியகம்

துள்சி அருங்காட்சியகம், சட்னா

12

துள்சி ஒரு அகல்வாராய்ச்சிக்கான அருங்காட்சியமாகும். சட்னாவில் உள்ள மிக முக்கிய சுற்றுலாத் தளமாகவும் துள்சி விளங்கி வருகிறது. சட்னாவிலிருந்து 16 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் ராம்வன் என்ற இடத்தில் துள்சி அருங்காட்சியகம் அமையப் பெற்றுள்ளது.

இந்த அருங்காட்சியகம் கிபி 1977ல் நிறுவப்பட்டது. இந்த அருங்காட்சியகம் துள்சி சங்க்ராலயா என்றும் அழைக்கப்படுகிறது.

பண்டைய காலத்தில் தென்னை ஓலையில் செய்யப்பட்ட பொருள்கள், பிர்க் மற்றும் டெரகோட்டா ஆகிய மரங்களில் இருந்து செய்யப்பட்ட பொருள்கள், பண்டையை செப்பு நாணயங்கள், செப்பு பாத்திரங்கள், தங்கம் மற்றும் வெள்ளி அணிகலன்கள் ஆகியவற்றை துள்சி அருங்காட்சியகத்தில் பார்க்க முடியும்.

திங்கள்கிழமை தவிர்த்து மற்ற எல்லா நாட்களிலும் காலை 10 முதல் மாலை 7 மணி வரை இந்த அருங்காட்சியகம் பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்திருக்கும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed

Near by City