Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சவாய் மாதோபூர் » எப்படி அடைவது » சாலை வழியாக

எப்படி அடைவது சாலை வழியாக

சவாய் மாதோபூர் நகரத்துக்கு பேருந்துகள் மூலமும் எளிதாக பயணிக்கலாம். அருகிலுள்ள மற்ற ராஜஸ்தான் மாநில நகரங்களுடனும் இது பேருந்துச் சேவைகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய் கட்டணத்திலேயே பயணிகள் சிக்கனமாக ஜெய்ப்பூருக்கு ஜெய்பூரில் பயணிக்கலாம். சாலை வசதிகள் நன்றாக உள்ளதால் பயணிகள் அவர்களது சொந்த வாகனங்களிலும் சௌகரியமாக பயணிக்கலாம்.