Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சாவந்த்வாடி » வானிலை

சாவந்த்வாடி வானிலை

சாவந்த்வாடி நகருக்கு கோடை காலம் கடந்த பின்பு மழைக் காலம் தொடங்கும் பருவத்தில் சுற்றுலா வருவது சிறப்பாக இருக்கும். அதோடு நீங்கள் உங்கள் சுற்றுப்பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டால் சாவந்த்வாடியை சுற்றிப் பார்த்த கையோடு கோவாவுக்கும் அப்படியே சென்று வரலாம்.

கோடைகாலம்

சாவந்த்வாடியின் கோடை கால வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரியும், குறைந்தபட்சமாக 28 டிகிரியுமாக இருக்கும்.

மழைக்காலம்

சாவந்த்வாடியில் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான மழைப் போழிவு பதிவாகி வருகின்றது. இதனால் மழைக் காலங்களில் சாவந்த்வாடி வரும் பயணிகள் மேலங்கி மற்றும் நல்ல காலணியை அணிந்து வருவது நல்லது.

குளிர்காலம்

சாவந்த்வாடியின் பனிக் காலங்களில் அதிகபட்சமாக 26 டிகிரியும், குறைந்தபட்சமாக 18 டிகிரியுமாக வெப்பநிலை நிலவும்.