Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷில்லாங் » ஈர்க்கும் இடங்கள்
  • 01லேடி ஹதரி பூங்கா

    லேடி ஹதரி பூங்கா

    லேடி ஹதரி பூங்கா ஷில்லாங்கின் மிக முக்கியமான சுற்றுலா தளமாகும். பச்சைப் பசேலென்ற புல்வெளியுடன் உள்ள இந்த பூங்காவில் வருடம் முழுதும் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

    சிறிய வனவிலங்கு பூங்கா ஒன்றும் உள்ளது. பெரியவர்களும் குழந்தைகளும் இங்கு மிக நன்றாக...

    + மேலும் படிக்க
  • 02எலிஃபண்ட் நீர்வீழ்ச்சி

    மிகவும் புகழ்பெற்ற தளமாக விளங்கும் இந்த நீர்வீழ்ச்சி நகரத்தில் இருந்து 8கிமீ தொலைவில் உள்ளது இந்த பகுதிக்கு செல்பவர்கள் வழியெங்கும் உள்ள அழகிய சாலைகளையும், இயற்கை காட்சிகளையும் ரசித்தபடியே செல்லலாம்.

    கா கஷித் லாய் பதெங் கோஷிவ் என்று உள்ளூர் மக்களால்...

    + மேலும் படிக்க
  • 03வார்ட்ஸ் ஏரி

    வார்ட்ஸ் ஏரி

    நகரின் மையத்தில் இருக்கும் இந்த ஏரி நிறைய சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் முக்கியமான இடமாகும். விடுமுறை நாட்களில் உள்ளூர் மக்களும் இங்கு ஏராளமாக வருகிறார்கள்.

    வில்லியம் வார்ட் என்ற தலைமை ஆணையரின் நினைவாக இந்த ஏரிக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. அரசு...

    + மேலும் படிக்க
  • 04டான் பாஸ்கோ மையம்

    டான் பாஸ்கோ மையம்

    டான் பாஸ்கோ மையம் பல வகையான கலாச்சாரங்களை எடுத்துரைக்கும் வண்ணம் ஆசியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகமாக திகழ்கிறது. பயணிகள் பலவகையான கலைப்பொருட்கள், கைவினைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் அரிய புகைப்படங்கள் ஆகியவற்றை இங்கு காணலாம்.

    சலேசியன் சங்கத்தால்...

    + மேலும் படிக்க
  • 05ஷில்லாங் மலை உச்சி

    ஷில்லாங் நகரத்தின் உயரமான உச்சி ஷில்லாங் மலை உச்சியாகும். கடல் மட்டத்தில் இருந்து 1966மீ உயரத்தில் உள்ள இதில் இருந்து ஷில்லாங் நகரை பல்முனை கோணங்களில் ரசிக்கலாம்.

    நகரத்தில் மிக அதிகமாக பயணிகள் வருகை தரும் தளமும் இதுதான். இங்கிருந்து கலைடோஸ்கோப் வழியாக...

    + மேலும் படிக்க
  • 06கேப்டன் வில்லியம்சன் சங்மா மாநில அருங்காட்சியகம்

    கேப்டன் வில்லியம்சன் சங்மா மாநில அருங்காட்சியகம்

    மாநில அரசால் நடத்தப்படும் இந்த அருங்காட்சியகம் மாநில நூலக வளாகத்தில் அமைந்துள்ளது. மாநில கலை, கலாச்சார மையத்தால் நிர்வகிக்கப்படும் இந்த காட்சியகத்தில் மேகாலயாவின் பூர்வகுடிகளின் வாழ்க்கை முறைகளை விளக்கும் காட்சிகளும், பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன.  

    ...
    + மேலும் படிக்க
  • 07கத்தோலிக்க கேத்தடரல் தேவாலயம்

    கத்தோலிக்க கேத்தடரல் தேவாலயம்

    ஷில்லாங்கின் அழகை இன்னும் பெருமைபடுத்தும் விதமாக இந்த தேவாலயம் அமைந்துள்ளது. பயணிகள் பெரிதும் விரும்பும் இந்த தளத்தில் ஒரே நேரத்தில் 300000 கத்தோலிக்கர்கள் இறைவனை வழிபட முடியும். 14சிலுவைகள் உள்ள இந்த தேவாலயமே சிலுவை வடிவில் அமைந்துள்ளது.

    ஒவ்வொரு புதனும்,...

    + மேலும் படிக்க
  • 09மாட்ஃப்ரான்

    மாட்ஃப்ரான்

    மாட்ஃப்ரான் யுத்த நினைவகம் முதல் உலகப்போரில் காசிக்களின் பங்கை கவுரவிக்கும் விதமாக ஆங்கிலேயர்களால கட்டப்பட்டது. ஈத்வா பஜார் என்றும் பாரா பஜார் என்றும் இவ்விடத்தைச் சுற்றி சந்தைகள் இருக்கின்றன.

    உள்ளூர் மையமாக திகழ்வதுடன் ஷில்லாங்கின் பிரதான சுற்றுலா...

    + மேலும் படிக்க
  • 10ஸ்பிரட் ஈகிள் நீர்வீழ்ச்சி

    இந்த நீர்வீழ்ச்சி ஷில்லாங் நீர்வீழ்ச்சிகளிலேயே மிகவும் அகலமானதாகும். மெதுவாக மலைகளில் இருந்து வரும்ஜ் நீர் மெல்ல வேகமெடுத்து கீழே வேகமாக வந்து பாறைகளில் முட்டுகிறது. முட்டுகையில் கழுகைப் போல தோற்றமளிப்பதால் இந்த நீர்வீழ்ச்சி இப்பெயர் பெற்றது.

    உள்ளூர்...

    + மேலும் படிக்க
  • 11ஸ்வீட் நீர்வீழ்ச்சி

    ஸ்வீட் நீர்வீழ்ச்சி

    மிகவும் ஆழமாக, அழகான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான ஸ்வீட் ஃபால்ஸ் ஷில்லாங்கில் அமைந்துள்ளது. வைட்டன் என உள்ளூர் மக்களால் வழங்கப்படும் இந்நீர்வீச்சி 96மீட்டர் உயரத்தில் இருந்து கருப்பு பாறைகளின் மேல் வேகமாக விழுகிறது. மழைக்காலங்களில் அதிக அளவில் நீர் வருவதால்...

    + மேலும் படிக்க
  • 12ஷில்லாங் கோல்ஃப் மைதானம்

    நகரின் மையப்பகுதியில் இருந்து 3கிமீ தொலைவில் உள்ள இந்த மைதானத்திற்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். கோல்ஃப் லின்க்ஸ் என உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இந்த இடம் 1898ல் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது.

    பைன் மரங்களுக்கு இடையே இருக்கும் இந்த மைதானம்...

    + மேலும் படிக்க
  • 13பட்டர்ஃப்ளை அருங்காட்சியகம்

    பட்டர்ஃப்ளை அருங்காட்சியகம்

    பூச்சிகளுக்கும், வண்ணத்துப்பூச்சிகளுக்காகவும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் இந்தியாவிலேயே இது ஒன்றுதான். தனிநபரால் நிர்வகிக்கப்படும் இந்த காட்சியகத்தில் பல வகையான பூச்சி இனங்களும், வண்ணத்துப் பூச்சி இனங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது....

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
23 Apr,Tue
Return On
24 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
23 Apr,Tue
Check Out
24 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
23 Apr,Tue
Return On
24 Apr,Wed