Search
 • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிம்லா » ஈர்க்கும் இடங்கள்
 • 01ரிட்ஜ்

  சிம்லா நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள ரிட்ஜ், மலைத்தொடர்களின் மனதை மயக்கும் காட்சிகளை வழங்குகிறது. இது மேற்கில் ஸ்காண்டல் பாயிண்டை இணைக்கும் ஒரு பெரிய திறந்தவெளியாக உள்ளது.

  ரிட்ஜின் கிழக்குப்பகுதி லக்கார் பஜாருக்கு அழைத்துச்செல்கிறது. அங்கு சுற்றுலா...

  + மேலும் படிக்க
 • 02தி மால்

  மால் சிம்லாவின் புகழ்பெற்ற ஷாப்பிங் பகுதியாகும். இந்த பகுதி ஓபராய் கிளார்க் ஓட்டலிருந்து ஸ்காண்டல் பாயிண்ட் வரை விரிந்து காணப்படுகிறது. இங்கே உணவகங்கள், வங்கிகள், க்ளப் மற்றும் சுற்றுலா மையங்கள் பல உள்ளன. வரலாற்று சிறப்புமிக்க கடைகள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள்...

  + மேலும் படிக்க
 • 03லக்கார் பஜார்

  லக்கார் பஜார்

  லக்கர் பஜார் ஒரு புகழ்மிக்க ஷாப்பிங் பகுதியாகும். இங்கு கண்ணைக்கவரும் மரவேலைப்பாடுகளுடன் கூடிய பொருட்களை வாங்கலாம். இந்த கைவினை மரப்பொருட்களை இவ்விடத்தின் ஞாபகச்சின்னமாக நாம் வாங்கிச்செல்லலாம். உலர் பழங்கள் மற்றும் இயற்கை மூலிகைப்பொருட்களும் இங்கு...

  + மேலும் படிக்க
 • 04தாரா தேவி கோவில்

  சிம்லா-கால்கா ரோட்டில் அமைந்துள்ள இந்தக்கோவிலானது கடல் மட்டத்திலிருந்து 6070 அடி உயரத்திலுள்ளது. ஓங்கி உயர்ந்து நிற்கும் ஓக் மரங்களும், அடர்ந்து வளர்ந்துள்ள ரோடோடென்டிரான் குறுஞ்செடிகளுமாக  இருக்கும் இந்த இடம் ஒரு சிறந்த சுற்றுலத்தலமாகும்.

  இங்கு...

  + மேலும் படிக்க
 • 05பொம்மை ரயில் பயணம்

  ஒரு பிரபலமான பயணமாக இருக்கும் பொம்மை ரயில் (Toy Train) பயணம் லார்ட் கர்சன் பிரபுவால் 1903-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பிரபலமான பழமைமிக்க பயணமானது ஐக்கிய நாடுகள் கல்வி மற்றும் கலாசார அமைப்பின்(Unesco) மூலம் உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  ...
  + மேலும் படிக்க
 • 06ஜக்கு கோயில்

  ஜக்கு கோயில்

  பனிமூடிய மலைச்சிகரங்களையும், பள்ளத்தாக்குகளையும், சிம்லா நகரத்தையும் அற்புதமாக காணச்செய்யும் ஜக்கு கோவிலானது, ஜக்கு ஹில்டாப்பில், கடல் மட்டத்திலிருந்து 8048 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

  அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில் ரிட்ஜ்க்கு அருகே அமைந்துள்ளது....

  + மேலும் படிக்க
 • 07இமாச்சல அரசு அருங்காட்சியகம் & நூலகம்

  இமாச்சல அரசு அருங்காட்சியகம் எனவும் வழங்கப்படும் இமாச்சல அரசு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் ஸ்காண்டல் பாயிண்டிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

  இந்த அருங்காட்சியகம் 1974 ல் நிறுவப்பட்டது மேலும் பஹாரி குறுஞ்சித்திரங்கள், முகலாய, ராஜஸ்தானிய...

  + மேலும் படிக்க
 • 08சம்மர் ஹில்

  கடல் மட்டத்திலிருந்து 1283 மீட்டர் உயரத்திலுள்ள சம்மர் ஹில்,  சிம்லா ரயில் பாதையில் அமைந்துள்ளது. இந்த அழகான மற்றும் அமைதியான சூழலில் பார்வையாளர்கள் இனிமையான நடைப்பயணத்தை மேற்கொள்ளலாம்.

  இந்த குன்றின் மீது மானர்வில்லி விடுதி மற்றும் ஹிமாச்சல பிரதேச...

  + மேலும் படிக்க
 • 09ஸ்காண்டல் பாயிண்ட்

  ஸ்காண்டல் பாயிண்ட், மால் ரோட்டிற்கும், ரிட்ஜ் செல்லும் ரோட்டிற்கும் இடையே அமைந்துள்ளது. ஸ்காட்லாந்து தேவாலயம், ஓல்ட் அல்பா உணவகம் (The old Alfa Restaurant) மற்றும் மனதை கொள்ளை கொள்ளும் பள்ளத்தாக்குகள் ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் இங்கு கண்டு களிக்க முடியும்.

  ...
  + மேலும் படிக்க
 • 10கிரிஸ்ட் சர்ச்

  வட இந்தியாவின் இரண்டாவது பழமையான தேவாலயமாக சிம்லாவின் கிறிஸ்ட் சர்ச் விளங்குவது குறிப்பிடத்தக்கது. இது 1846-1857 வரையிலான கால கட்டத்தில் கட்டப்பட்டது.

  ரிட்ஜிலிருந்து இந்த தேவாலயத்தைப்பார்க்கும் போது பித்தளையில் பெயர்கள் பொறிக்கப்பட்ட மற்றும் நிறமேற்றப்பட்ட...

  + மேலும் படிக்க
 • 11கிரீன் வேலி

  சிம்லாவிலிருந்து குஃப்ரி செல்லும் வழியில் பசுமைப்பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இந்த இடம் மிகவும் பசுமை வனப்பு மிகுந்த அழகான இடமாகவும், புகைப்படம் எடுக்க உகந்த இடமாகவும் உள்ளது.

  இயற்கை அழகிற்கு பெயர்போன இந்த இடம் மனதை மயக்கும் ரம்மியமான இயற்கை காட்சிகளை...

  + மேலும் படிக்க
 • 12கெயிட்டி ஹெரிடேஜ் கல்ச்சுரல் காம்ப்ளெக்ஸ்

  இது ஹென்றி இர்வினால் வடிவமைக்கப்பட்ட விக்டோரியன் பாணியிலமைந்த ஒரு நினைவுச்சின்னமாகும். இந்த கலாச்சார வளாகம் மற்றும் டவுன் ஹால் 1887 ல் கட்டப்பட்டது.

  இந்த கட்டிடம் சரியான நேரத்தில் பழுது பார்க்கப்பட்டும், அசல் உருவத்தை மாற்றாமலும் நன்கு பராமரிக்கப்பட்டு...

  + மேலும் படிக்க
 • 13ஜக்கு ஹில்

  ஜக்கு ஹில்

  ஜக்கு ஹில் கடல் மட்டத்திலிருந்து 8000 அடி உயரத்திலும், ரிட்ஜிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. சிம்லாவின் மிக உயந்த சிகரமாக இருப்பதன் விளைவாக இமாலய மலைத்தொடர்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களின் வியத்தகு காட்சிகளை இது வழங்குகிறது.

  இந்த குன்றின்...

  + மேலும் படிக்க
 • 14கார்ட்டன் கேஸில்

  கோதிக் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கார்ட்டன் கேஸில் 1904 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பிரிட்டிஷாரின் ஆட்சியில் கோடைக்கால தலைநகராக விளங்கிய இந்த கட்டிடம் புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணர் சர் ஸ்வின்டன் ஜேகப் அவர்களால் நிறுவப்பட்டது.

  இக்கட்டிடத்தின்...

  + மேலும் படிக்க
 • 15மானார்வில்லி மேன்சன்

  மானார்வில்லி மேன்சன்

  மானார்வில்லி மேன்சன் இமாச்சலப்பிரதேச பல்கலைக்கழகத்தின் அருகில் அமைந்துள்ள ஒரு பாரம்பரியமிக்க கட்டிடம் ஆகும். இந்த கட்டிடத்தில், இந்தியாவின் சுதந்திரத்தைப்பற்றி வேவல் பிரபுவிடம் (Lord Wavell) விவாதிக்க 1945 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல்...

  + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Mar,Mon
Return On
26 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
25 Mar,Mon
Check Out
26 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
25 Mar,Mon
Return On
26 Mar,Tue
 • Today
  Shimla
  21 OC
  69 OF
  UV Index: 3
  Partly cloudy
 • Tomorrow
  Shimla
  8 OC
  46 OF
  UV Index: 4
  Patchy rain possible
 • Day After
  Shimla
  9 OC
  47 OF
  UV Index: 5
  Partly cloudy