Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷிவனசமுத்ரா » எப்படி அடைவது

எப்படி அடைவது

ஷிவனசமுத்திரம் நீர்வீழ்ச்சி ஸ்தலத்துக்கு 15கி.மீ தொலைவில் அமைந்துள்ள கொள்ளேகால் பகுதி வரையிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அங்கிருந்து பயணிகள் ஆட்டொ மற்றும் டாக்சிகளில் நீர்வீழ்ச்சிப்பகுதிக்கு செல்லலாம். கர்நாடக அரசுப்பேருந்துகளும், தனியார் சுற்றுலா பேருந்துகளும் அதிக அளவில் பெங்களூர், மைசூர் மற்றும் இதர அருகாமை நகரங்களிலிருந்து கொள்ளேகாலுக்கு இயக்கபடுகின்றன.