Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷிவ்புரி » எப்படி அடைவது

எப்படி அடைவது

பேருந்து பயணத்தின் அசௌகரியங்கள் ஒரு பொருட்டில்லை எனில் எந்த ஒரு இந்திய நகரத்துக்கும் சாலை மார்க்கமாக பயணிப்பது எளிதாகவே உள்ளது. 100 கி.மீ தூரத்தில் ஜான்சி நகரத்திலிருந்தும் மற்றும் 128 கி.மீ தூரத்தில் உள்ள குவாலியர் நகரத்திலிருந்தும் ஷிவ்புரி செல்வதற்கு பேருந்து மற்றும் டாக்சி சேவைகள் கிடைக்கின்றன.