Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷோகி » எப்படி அடைவது

எப்படி அடைவது

ஹிமாசல் பிரதேச மாநில அரசுப்பேருந்துகள்(HRTC) ஷோகி நகரத்தை மற்ற முக்கிய நகரங்களுடன் இணைக்கின்றன. டெல்லியிலிருந்து சிம்லாவுக்கு இயக்கப்படும் சொகுசு பேருந்துகள் மூலமாகவும் ஷோகி நகரத்திற்கு எளிதாக பயணம் மேற்கொள்ளலாம்.