Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷோஜா » எப்படி அடைவது

எப்படி அடைவது

குலு நகரத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் மூலம் சுற்றுலாப்பயணிகள் ஷோஜாவுக்கு வரலாம். ஹிமாசல் பிரதேச மாநில அரசுப்பேருந்துகள் குல்லு நகரத்தை மற்ற முக்கிய நகரங்களுடன் இணைக்கின்றன. சிம்லா, பதான்கோட், சண்டிகர் மற்றும் டெல்லியிலிருந்து ஹிமாசல் பிரதேஷ் சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் (HPTDC) இயக்கப்படும் சொகுசு பேருந்துகள் மூலமாகவும் ஷோஜா நகரத்திற்கு எளிதாக பயணம் மேற்கொள்ளலாம்.