சிகார் நகரிலிருந்து 97 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கதுஷ்யாம்ஜி கிராமத்தில் கதுஷ்யாம்ஜி கோயில் அமைந்திருக்கிறது. இந்த கோயில் பழமையான வெள்ளை சலவைக்கற்களால் கட்டப்பட்டுள்ளது.
அதோடு கிருஷ்ணருக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இந்த கோயிலை பற்றி மகாபாரத இதிகாசத்தில்...
சிகார் நகருக்கு அருகில் அமைந்திருக்கும் ஹரஸ்நாத் கிராமம் ஹர்ஷ் என்ற பெயராலும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த கிராமம் பல்வேறு தொன்மை வாய்ந்த ஆலயங்களுக்காக மிகவும் பிரசித்தி பெற்றது.
அதிலும் குறிப்பாக 10-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஹரஸ்நாத் கோயிலுக்கு நாடு...
மாதவ் சிங் மகாராஜாவால் கட்டப்பட்ட மாதோ நிவாஸ் கோட்டி சிகார் நகரின் முக்கிய சுற்றுலா அம்சமாகும். இந்த கட்டிடத்தின் சுவர்களில் காணப்படும் தங்க ஓவியங்கள் அத்தனையும் அற்புத கலை படைப்புகள்.
சிகார் மாவட்டத்தில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலமான கணேஷ்வர் கிராமம் அதன் சூடான கந்தக ஊற்றுநீருக்காக ராஜஸ்தான் முழுவதும் பிரபலம். இந்த ஊற்றுநீரில் நீராடினால் தீராத சரும வியாதிகளும் குணமாகும் என்று நம்பப்படுகிறது.
அதோடு இங்கு வரும் பயணிகள்...
ஜீன்மாதா கிராமம் ஜீன்மாதா என்ற பெண் தெய்வத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் தொன்மை வாய்ந்த கோயிலுக்காக மிகவும் புகழ்பெற்றது. இந்தக் கோயில் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டிருப்பதோடு, ராஜபுதன கட்டிடக் கலைக்கு இன்றும் சிறந்த சாட்சியாக நின்று...
சிகார் நகரிலிருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ராம்கர் நகரம் 1791-ஆண்டு ராவ் ராஜா தேவி சிங் மகாராஜாவால் கண்டறியப்பட்டது. இந்த நகரம் பல்வேறு நினைவுச் சின்னங்கள், கோயில்கள், ஹவேலிகள் மற்றும் கைவினைப் பொருட்களுக்காக மிகவும் பிரபலம்.
இங்கு வரும்...