Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிகார் » எப்படி அடைவது » விமானம் மூலம்

எப்படி அடைவது சிகார் விமானம் மூலம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy

சிகார் நகரிலிருந்து 128 கிலோமீட்டர் தொலைவில் ஜெய்ப்பூர் விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து அஹமதாபாத், பெங்களூர், சென்னை, கௌஹாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை போன்ற நாட்டின் முக்கிய நகரங்களுக்கு தினமும் எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் இங்கு வந்துசேர்ந்த பின் வாடகை கார்கள் மூலம் சுலபமாக சிகார் நகரை அடையலாம். எனினும் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு வந்து அதன் பின்னர் ஜெய்ப்பூர் விமான நிலையத்தை அடைய வேண்டும். அதுமட்டுமல்லாமல் சிகார் நகருக்கு அருகிலுள்ள தார்புரா கிராமத்தில் இருக்கும் தனியார் விமானத்தளத்தையும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.