Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிகார் » வானிலை

சிகார் வானிலை

சிகார் நகரில் வருடத்தின் பெரும்பாலான காலங்களில் சூடான மற்றும் வறண்ட வானிலையே நிலவும். எனினும் பனிக் காலங்களில் நிலவும் இதமான வெப்பநிலை சிகார் நகரை சுற்றிப் பார்க்க ஏற்றதாக இருக்கும்.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூலை வரை) : சிகார் நகரின் கோடை காலங்களில் சராசரியாக தினமும் 30 டிகிரி அளவில் வெப்பநிலை நிலவும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) :  சிகார் நகரின் மழைக் காலங்களில் அதிக அளவில் மழை வரத்து இருப்பதோடு, அவ்வப்போது இடியுடன் கூடிய மழையும் பெய்யும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : சிகார் நகரின் பனிக் காலங்களில் அதிகபட்சமாக 18 டிகிரியும், குறைந்தபட்சமாக 15 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.