Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிம்ஹாச்சலம் » எப்படி அடைவது

எப்படி அடைவது

ஆந்திராவின் அனைத்து நகரங்களிலிருந்தும் சிம்ஹாச்சலம் கிராமத்துக்கு எண்ணற்ற அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதோடு தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களிலிருந்து ஹைதராபாத், விசாகப்பட்டணம் நகரங்களுக்கு அடிக்கடி பேருந்து போக்குவரத்து உள்ளது. எனவே பயணிகள் இந்த இரண்டு நகரங்களில் ஏதாவது ஒன்றை அடைந்த பின்பு மற்றொரு பேருந்தை பிடித்து சிம்ஹாச்சலம் வந்தடையலாம்.