Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோன்பத்ரா » எப்படி அடைவது

எப்படி அடைவது

சோன்பத்ரா நகரம் வாரணாசியிலிருந்து 90 கி.மீ தூரத்தில் உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களோடு இது அரசுப்போக்குவரத்துக்கழக பேருந்து சேவைகளை கொண்டுள்ளது. லக்னோவையும் வாரணாசியையும் இணைக்கும் ஒரு நெடுஞ்சாலை சோன்பத்ரா வழியாக செல்கிறது.