Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோனிபட் » எப்படி அடைவது

எப்படி அடைவது

சோனிபட் சாலை மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் நன்கு இணைக்கபப்பட்டுள்ளது. இங்கிருந்து டெல்லியை அடைய 40 நிமிடமே ஆகும்.டெல்லி நாட்டின் அனைத்து பகுதிகளுடன் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது.