Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சௌத் கரோ ஹில்ஸ் » ஈர்க்கும் இடங்கள் » இமில்சாங் டரே

இமில்சாங் டரே, சௌத் கரோ ஹில்ஸ்

12

இமில்சாங் டரே எனும் இந்த அழகிய நீர்வீழ்ச்சி டுரா-சொக்பொட் சாலையை ஒட்டி அமைந்திருக்கிறது. சாய்வான மலைப்பிளவின் ஊடே இரு பாதைகளில் ஓடிவரும் ஒரு ஓடையில் இந்த நீர்வீழ்ச்சி உருவாகிறது. நீர்வீழ்ச்சியை அடுத்து இந்த ஓடை ஒரு அழகிய குளத்தில் வந்து சேர்கிறது.

இயற்கை எழிற்காட்சிகளால் சூழப்பட்டு அழகுடன் காட்சியளிக்கும் இந்த குளம் உள்ளூர் மக்கள் நீராடும் இடமாகவும் பயன்படுகிறது. விட்டு அகல முடியாதபடிக்கு ரம்மியமான சூழலை இந்த நீர்வீழ்ச்சி மற்றும் குளப்பகுதியில் பயணிகள் கண்டு ரசிக்கலாம்.

சௌத் கரோ ஹில்ஸ் மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா சுவாரசியங்களில் ஒன்றான இந்த நீர்வீழ்ச்சி டுரா நகரத்திலிருந்து 35 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கு வருவதற்கு சுற்றுலா வாகனங்கள் கிடைக்கின்றன.

இருப்பினும் கடைசியாக வாகனங்கள் செல்ல முடியாத ஒரு பாதையில் 20 நிமிடம் நடைபயணமாக கடந்தபிறகுதான் இந்த நீர்வீழ்ச்சி ஸ்தலத்தை சுற்றுலாப்பயணிகள் அடையமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu