Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிருங்கேரி » ஈர்க்கும் இடங்கள்
  • 01கிக்கா

    பயணிகள் நேரமிருந்தால் பார்க்க வேண்டிய மற்றொரு இடம் சிருங்கேரியிலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ள கிக்கா கிராமம் ஆகும். எழில் கொஞ்சும் இயற்கைக்காட்சிகளுக்கு புகழ் பெற்ற இந்த கிராமத்தில் நரசிம்ம பர்வத மலை உச்சி வரை செல்லும் நடைப்பாதையும் காணப்படுகிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 02சிருங்கேரி மடம்

    சிருங்கேரி மடம்

    சிருங்கேரியின் பிரதான அம்சம் இது என்பதால் சுற்றுலாப் பயணிகள் இதை தவறவிட முடியாது. ஹிந்து அத்வைத மரபின் மடமாக கருதப்படுவதும் தட்சணமான்ய சிருங்கேரி சாரதா பீடம் என்று அழைக்கபடும் சிருங்கேரி மடம் ஆதி சங்கராச்சாரியாரால் நிறுவப்பட்ட பெருமை கொண்டதாகும். இங்கு...

    + மேலும் படிக்க
  • 03வித்யா ஷங்கர் கோயில்

    சிருங்கேரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் மறக்காமல் பார்க்க வேண்டிய மற்றொரு கோயில் இதுவாகும். வித்யாஷங்கருக்காக எழுப்ப பட்டுள்ள இந்த கோயில் விஜயநகர சாம்ராஜ்ய குருவாக விளங்கிய வித்யாரண்யர் என்பவரால் 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.

     

    ...
    + மேலும் படிக்க
  • 04சாரதா ஆலயம்

    சாரதாம்பா கோயில் என்று அழைக்கப்படுகிறது.  அறிவுக்கும் கல்விக்கும் கடவுளான சாராதாம்பாவுக்காய் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த தட்சணாம்னய பீடம் ஆச்சார்யர் ஷீ சங்கர பஹவத்பாதரால் 7 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் 14ம் நூற்றாண்டில்  சந்தன மரத்தால் இருந்த பழைய...

    + மேலும் படிக்க
  • 05சிரிமனே அருவி

    கர்நாடக மாநிலத்தில் பல நீர்வீழ்ச்சிகள் இருந்தாலும் அவற்றுள் சிரிமனே அருவி அளவில் சிறியதாகவும் அழகில் பெரியதும் ஆகும். மழைக்காலம் சிறிமனே அருவியை பார்த்து ரசிக்க தகுந்த காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

    + மேலும் படிக்க
  • 06ஆதி ஷங்கரர் ஆலயம்

    ஆதி ஷங்கரர் ஆலயம்

    இது சிருங்கேரிக்கு வரும் ஒவ்வொரு சுற்றுலாப்பயணியும் அவசியம் காண வேண்டிய ஒன்று. சிருங்கேரியின் அடையாளம் என்று கூட சொல்லலாம்.  அத்வைத  நெறிகளை பரப்பிய குரு ஆதிசங்கராச்சாரியாருக்காக இந்த ஆலயம் அர்ப்பணிக்கபட்டிருக்கிறது. இரண்டடி உயரபீட த்தில் அற்புதமாக...

    + மேலும் படிக்க
  • 07கெரே ஆஞ்சனேயர் கோயில்

    சிருங்கேரியில் சுற்றுலாப்பயணிகள் தரிசிக்க வேண்டிய மற்றொன்று கெரே ஆஞ்சனேயர் ஆலயம். குரு ஆதிசங்கராச்சாரியாரால் நிர்மாணிக்கப்பட்ட ஒரே ஹனுமான் கோயில் இது என்பது இதன் விசேஷம்.

    இந்த புனித ஸ்தலத்தை அடைய பக்தர்கள் 27 படிகளை ஏறிச்செல்லவேண்டும். மேலே பிரம்மாண்ட...

    + மேலும் படிக்க
  • 08சப்பர ஆஞ்சனேயர் கோயில்

    சுற்றுலாப்பயணிகள் சிருங்கேரியில் கட்டாயம் தரிசிக்க  வேண்டிய மற்றொன்று சப்பர ஆஞ்சநேய ஆலயமாகும். ஹனுமானுக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்த ஆலயத்தில் பிரமாண்ட கருங்கல் ஹனுமான் சிலை காணப்படுகிறது. சிவபெருமான் மற்றும் நாகக்கடவுள் சிலைகளும் இந்த ஆலயத்தினுள்...

    + மேலும் படிக்க
  • 09மலயாள பிரம்மா கோயில்

    மலயாள பிரம்மா கோயில்

    சிருங்கேரியில் சுற்றுலாப்பயணிகள் நேரமிருப்பின் தவறவிடக்கூடாத இடங்களில் மலயாள பிரம்மா கோயிலும் ஒன்று. இங்குள்ள மூல விக்கிரகர் க்ஷேத்திர பாலகர் ஆவார்.

    மலையாள பிரம்மா என்று உள்ளூர் பக்தர்களால் சிறப்பிக்கப்படுகின்றார். வழங்கி வரும் புராணக்கதையின்படி மலையாள...

    + மேலும் படிக்க
  • 10மல்லிக்கார்ஜுனா ஆலயம்

    மல்லிக்கார்ஜுனா ஆலயம்

    சுற்றுலாப்பயணிகள் செல்ல வேண்டிய மற்றொரு கோயில் இது. சிருங்கேரி அருகில் கொப்பா எனும் இடத்தில் காபி மற்றும் தேயிலைத்தோட்டங்களுக்கு நடுவே இந்த கோயில் அமைந்துள்ளது. அத்வைத குரு ஆதி சங்கராச்சாரியார் இந்த கோயில் பிரம்மரம்ப அஸ்தகம் எனும் பூஜையை இந்தக்கோயிலில்...

    + மேலும் படிக்க
  • 11பர்சவநாத் தீர்த்தங்கரா

    பர்சவநாத் தீர்த்தங்கரா

    23வது ஜைன தீர்த்தங்கர் பர்சவநாத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில் ஒரு ஜைன புனித ஸ்தலமாகும். தென்னிந்திய மற்றும் ஜைன கட்டிட மரபு கலந்து கட்டப்படிருக்கும் இந்த கோயிலைச்சுற்றி இயற்கையழகு கொஞ்சும் சூழல் காணக்கிடைக்கிறது.

    பின்னணியில் விந்திய மலைத்தொடர்...

    + மேலும் படிக்க
  • 12தோரண கணபதி ஆலயம்

    தோரண கணபதி ஆலயம்

    சிருங்கேரி வழி செல்லும் சுற்றுலாப்பயணிகளும், பக்தர்களும் அவசியம் தரிசிக்க வேண்டிய ஆலயங்களுள் இதுவும் ஒன்றாகும். இங்கு கணபதிக்கடவுள் வரபிரசித்தி  மற்றும் ஷீப்ர வரப்ரசித்தி ரூபத்தில் தரிசனமளிக்கின்றார்.

    இந்த கோயிலில் உள்ள கணேஷக்கடவுளின் சிலை நான்காம்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Sat
Check Out
21 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun