Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிருங்கேரி » எப்படி அடைவது

எப்படி அடைவது

சிருங்கேரியை கர்நாடகாவின் முக்கிய நகரங்களான பெங்களூர், மங்களூர், சிக்மகளூர், உடுப்பி, ஷிமோகா போன்ற நகரங்களிலிருந்து சாலை மூலமாக சுலபமாக அடையலாம். இந்த நகரங்களிலிருந்து எண்ணற்ற அரசு மற்றும் தனியார் சொகுசுப் பேருந்துகள் சிருங்கேரிக்கு இயக்கப்படுகின்றன.