Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஸ்ரீரங்கப்பட்டணா » எப்படி அடைவது

எப்படி அடைவது

அருகிலுள்ள முக்கிய நகரங்களிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணாவுக்கு ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன. பயணிகள் KSRTC பேருந்துகள் அல்லது தனியார் சொகுசு (வால்வோ) பேருந்துகள் மூலம் பெங்களூரிலிருந்து இங்கு வரலாம். இன்னும் வசதி தேவை எனில் வாடகை டாக்ஸிகள் மூலம் பயணிகள் ஷீரங்கப்பட்டணாவுக்கு விஜயம் செய்யலாம்.