Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சுந்தரவனக் காடுகள் » எப்படி அடைவது

எப்படி அடைவது

கொல்கத்தாவிலிருந்து தினமும் தொடர்ச்சியான பேருந்து சேவைகள் சுந்தரவனக் காடுகளுக்கு இயக்கப்படுகின்றன. தினமும் பல்வேறு முறை இங்கிருந்து பேருந்துகள் கிளம்பிச் செல்கின்றன. கொல்கத்தாவிலிருந்து 100 கிமீ தொலைவில் இருக்கும் சுந்தரவனக் காடுகளுக்கு சுமார் 3 மணி நேர சாலை பயணத்தில் சென்று விட முடியும்.