Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சூரத் » எப்படி அடைவது

எப்படி அடைவது

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான பாலங்களை கொண்டுள்ள நகரங்களில் ஒன்றாக சூரத் உள்ளது. NH-6, NH-228 மற்றும் சூரத் அகமதாபாத் நெடுஞ்சாலை, உதானா-மும்பை நெடுஞ்சாலை ஆகிய நெடுஞ்சாலைகள் இந்நகரத்தை பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகளாகும். ஊள்ளூர் போக்குவரத்திற்கு வசதியாக நவீனமான மற்றும் CNG எரிபொருள்களை பயன்படுத்தும் SMSS பேருந்து சேவைகள் உள்ளன.