Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சர்குஜா » எப்படி அடைவது

எப்படி அடைவது

துர்க், பிலாஸ்பூர் மற்றும் ராய்பூரிலிருந்து இந்த சர்குஜா மாவட்டத்துக்கு பேருந்து வசதிகள் நல்ல முறையில் இயக்கப்படுகின்றன. சர்குஜா பகுதியில் பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்கு விஜயம் செய்ய தனியார் டாக்சிகள் மற்றும் இதர வாகனங்களை சுற்றுலாப்பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.