கோடைக்காலம் முழுக்க அதிக வெப்பத்தையும் மழைக்காலத்தில் பரவலான மழைப்பொழிவையும் இப்பகுதி பெறுகிறது. சராசரியாக இங்கு 18°C வரையிலும் வெப்பநிலை காணப்படுகிறது. இந்த மாவட்டத்தின் புவியியல் அமைப்பு மற்றும் நிலப்பரப்பு ஆகியவை இப்பகுதியின் பருவநிலை இயல்புகளை வெகுவாக பாதிக்கும் காரணிகளாக அமைந்திருக்கின்றன.
கோடைக்காலத்தில் வெப்பம் கடுமையாக இருப்பதோடு 46°C வரையிலும் வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது. எனவே இக்காலத்தில் சர்குஜா மாவட்டத்துக்கு பயணம் மேற்கொள்வது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும்.
மழைக்காலத்தில் இப்பகுதியில் பரவலான மழைப்பொழிவு நிலவுகிறது.
குளிர்காலத்தில் இங்கு 5°C வரை வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது.