Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தலக்காடு » வானிலை

தலக்காடு வானிலை

தலக்காடுக்கு சுற்றுலா வர ஆண்டின் எந்த காலமும் சிறந்ததே. எனினும் முன்பனிக் காலத்திலும், செப்டம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களிலும் தலக்காடில் மழை வரத்து குறைவாக காணப்படும். எனவே பயணிகள் இந்தக் காலங்களில் தலக்காடுக்கு சுற்றுலா வருவது சிறந்த அனுபவமாக இருக்கும்.

கோடைகாலம்

( ஏப்ரல் முதல் ஜூன் வரை): கோடைக்காலத்தில் தலக்காடு பகுதி மிதமான சீதோஷ்ணநிலையுடன் காணப்படுகிறது. ஆகவே கோடைக்காலத்தில் பயணிகள் இங்கு பயணம் மேற்கொள்வதை விரும்புகின்றனர்.

மழைக்காலம்

( ஜூன் முதல் செப்டம்பர் வரை): தலக்காடு பகுதி தன் குறுகிய மழைக்காலத்தில் மிகக்குறைவான  சீரற்ற மழைப்பொழிவைப் பெறுகிறது.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் ஜனவரி வரை) : குளிர்காலத்தில் தலக்காடு பகுதி சீதோஷ்ணநிலை மிகுந்த குளுமையுடனும் இனிமையான சூழலுடனும் காணப்படுகிறது. குறைந்தபட்ச வெப்பநிலையாக 19° C என்ற அளவில் இருக்கும்.