Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டெஹ்ரி » வானிலை

டெஹ்ரி வானிலை

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை உள்ள கால கட்டங்களில்  இனிமையான மற்றும் பயணத்திற்கு வசதியான வானிலை நிழவும். எனவே இந்த காலமே டெஹ்ரிக்கு சுற்றுலா செல்ல சிறந்த பருவமாக கருதப்படுகிறது. 

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை): டெஹ்ரியின் கோடை காலம் மார்ச் மாதத்தில் தொடங்கி மே மாதம் வரை நீடிக்கிறது. இந்த இடத்தின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை  முறையே 30 ° C மற்றும் 9 ° C ஆகும். 

மழைக்காலம்

(ஜூலை முதல் ஆகஸ்ட் வரை): டெஹ்ரியில் உள்ள பல்வேறு இடங்கள் அதனுடைய உயரத்தை பொறுத்து மிதமானது முதல் கன மழை வரை பெறுகின்றன. கன மழை காலங்களில் நிலச்சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதால், பருவ மழை காலங்களில் டெஹ்ரிக்கு பயணத்தை தவிர்ப்பது நல்லது.

குளிர்காலம்

 (டிசம்பர் முதல் பிப்ரவரி வரை): இங்கே  குளிர்காலம் டிசம்பர் மாதத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை நீடிக்கிறது.  குளிர்காலத்தில் இந்த இடத்தின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே, 15 ° C மற்றும் 3 ° C ஆகும்.