Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தெலங்கானா » ஈர்க்கும் இடங்கள்
  • 01101 தர்வாஜா இல்லம்,போச்சம்பல்லி

    101 தர்வாஜா இல்லம்

    போச்சம்பல்லி நகரில் உள்ள 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன கட்டிடமான 101 தர்வாஜா இல்லம் அப்போதைய கிராம வருவாய்த்துறை தலைவரால் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடம் 101 கதவுகளை கொண்டு கட்டப்பட்டுள்ளதால் 101 தர்வாஜா என்று அழைக்கப்படுகிறது.

    101 தர்வாஜா இல்லத்தின்...

    + மேலும் படிக்க
  • 02நிஜாமாபாத் கோட்டை,நிஜாமாபாத்

    நிஜாமாபாத் கோட்டை

    நிஜாமாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நிஜாமாபாத் கோட்டை வரலாற்றுப்பின்னணியோடு கூடிய ஆன்மீக முக்கியத்துவத்தையும் கொண்டு விளங்குகிறது. மாநிலத்தலைநகரான ஹைதராபாதிலிருந்து 200 கி.மீ தூரத்தில் உள்ளதால் இந்த கோட்டைப்பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் எளிதில் பயணிக்கலாம்.

    ...
    + மேலும் படிக்க
  • 03நாகர்ஜுனாசாகர் அணை,நாகர்ஜுனாசாகர்

    நாகர்ஜுனாசாகர் அணை கட்டப்பட்ட காலத்தில் உலகிலேயே கற்களையும், செங்கற்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட அணைகளில் மிகப்பெரியதாக கருதப்பட்டது. இந்த அணை நாகர்ஜுனாசாகர் நகருக்கு வெகு அருகாமையில் நல்கொண்டா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.

    கிருஷ்ணா நதிக்கு குறுக்கே...

    + மேலும் படிக்க
  • 04ஸ்ரீ சீதா ராமச்சந்திர சுவாமி கோயில்,பத்ராச்சலம்

    ஸ்ரீ சீதா ராமச்சந்திர சுவாமி கோயில்

    பத்ராச்சலம் நகரின் முக்கியமான ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ சீதா ராமச்சந்திர சுவாமி கோயில் புராணச் சிறப்பு வாய்ந்த பர்ணசாலா கிராமத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி மற்றும் சீதா தேவி இருவருக்காகவும் ...

    + மேலும் படிக்க
  • 05கம்மம் கோட்டை,கம்மம்

    கம்மம் கோட்டையானது, 950 ம் ஆண்டுகளில் இப்பகுதி காகதீய வம்சத்தினரின் ஆட்சியில் இருந்தபோது கட்டப்பட்டிருக்கிறது. இருப்பினும் அவர்களது ஆட்சியில் இதன் கட்டுமானம் முடிக்கப்படவில்லை.

    அவர்களுக்கு அடுத்து, முசுனுரி நாயக்கர்கள் மற்றும் வேலமா வம்ச மன்னர்கள் இந்த...

    + மேலும் படிக்க
  • 06போச்சாரம் சரணாலயம்,மேடக்

    ஆந்திர தலைநகர் ஹைதராபாத்திலிருந்து 115 கிலோமீட்டர் தொலைவிலும், மேடக் நகரிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும் போச்சாரம் சரணாலயம் அமைந்திருக்கிறது. இந்த சரணாலயம் ஒரு காலத்தில் ஹைதராபாத் நிஜாம்களின் வேட்டை பகுதியாக இருந்து வந்தது.

    அதன் பிறகு 20-ஆம்...

    + மேலும் படிக்க
  • 07பனகல் கோயில்,நல்கொண்டா

    பனகல் கோயில்

    பனகல் கோயில் என்றழைக்கப்படும் இந்த பனகல் சோமேஸ்வரா கோயில் பனகல் எனும் கிராமத்தில் வீற்றிருக்கிறது. இந்த கிராமம் நல்கொண்டா நகருக்கு அருகிலேயே அமைந்துள்ளது. ஹைதராபாத் நகரிலிருந்து 101 கி.மீ தூரத்தில் இந்த பனகல் கிராமம் உள்ளது.

    வரலாற்றாசிரியர்களின்...

    + மேலும் படிக்க
  • 08செயிண்ட் ஜோசப் கதீட்ரல்,அதிலாபாத்

    செயிண்ட் ஜோசப் கதீட்ரல் எனப்படும் இந்த உலகப்புகழ்பெற்ற கிறித்துவ தேவாலயம் அதிலாபாத் நகரத்தில் அமைந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள கிறித்துவ தேவாலயங்களிலேயே மிகச்சிறந்த ஒன்றாக இது பிரசித்தி பெற்றுள்ளது.

    ஆன்மீக முக்கியத்துவத்திற்காக மட்டுமல்லாது, நகரத்தின்...

    + மேலும் படிக்க
  • 09சார்மினார்,ஹைதராபாத்

    1591 ம் ஆண்டில் முஹம்மத் குலி குதுப் ஷாஹி மன்னரால் கட்டப்பட்ட சார்மினார் என்ற இந்த கலையம்சம் நிரம்பிய நினைவுச்சின்னம் இன்று வரை மெருகு குறையாமல் ஹைதராபாத் நகரின் முக்கிய அடையாளமாக வீற்றிருக்கிறது.

    ஹைதராபாத் எனும்போதே ‘சார்மினார்’ என்ற பெயரையும்...

    + மேலும் படிக்க
  • 10வாரங்கல் கோட்டை,வாரங்கல்

    வாரங்கல் நகரத்தின் பிரதான சுற்றுலா அம்சமாக இந்த வாரங்கல் கோட்டை புகழுடன் அறியப்படுகிறது. தென்னிந்திய கட்டிடக்கலை மேன்மைக்கான சிறந்த உதாரணமாக இந்த கோட்டை வீற்றிருக்கிறது.

    1199ம் ஆண்டில் காகதீய வம்ச அரசரான கணபதிதேவ் என்பவரால் துவங்கப்பட்ட இதன் கட்டுமானம்...

    + மேலும் படிக்க
  • 11மேடக் கோட்டை,மேடக்

    மேடக் மாவட்டத்தில் அமைந்திருக்கும் மேடக் கோட்டை ஆந்திர தலைநகரம் ஹைதராபாத்திலிருந்து 100  கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோட்டையை 12-ஆம் நூற்றாண்டில் காகதீய பேரரசர் பிரதாப ருத்ரா என்பவர் மேடக் நகரை படையெடுப்பிலிருந்து பாதுகாக்க வேண்டி நகரை...

    + மேலும் படிக்க
  • 12ஆர்க்கியாலஜிகல் அண்ட் ஹெரிடேஜ் மியூசியம்,நிஜாமாபாத்

    ஆர்க்கியாலஜிகல் அண்ட் ஹெரிடேஜ் மியூசியம்

    ஆர்க்கியாலஜிகல் அண்ட் ஹெரிடேஜ் மியூசியம் என்று அழைக்கப்படும் இந்த தொல்லியல் மற்றும் கலாச்சார அருங்காட்சியகம் நிஜாமாபாத் நகரத்தில் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு அம்சமாகும். வரலாற்று அரும்பொருட்கள் மட்டுமன்றி மானுட பரிணாம வளர்ச்சி குறித்த காட்சி விளக்க...

    + மேலும் படிக்க
  • 13கோல்கொண்டா கோட்டை,ஹைதராபாத்

    கோல்கொண்டா கோட்டை அல்லது கொல்ல கொண்டா கோட்டை என்று அழைக்கப்படும் இந்த கோட்டை ஹைதராபாத் நகரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் ஒரு மலையின்மீது அமைந்துள்ளது.

    கொல்ல கொண்டா என்பது மேய்ப்பர் மலை என்ற மலையை குறிப்பிடுகிறது. ஒரு காலத்தில் செழிப்புடன் திகழ்ந்த ஒரு...

    + மேலும் படிக்க
  • 14கம்மம் லட்சுமி நரசிம்மர் கோயில்,கம்மம்

    கம்மம் லட்சுமி நரசிம்மர் கோயில்

    கம்மம் நகரத்திலிருந்து 46 கி.மீ தூரத்தில் இந்த லட்சுமி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. நகர எல்லைப்பகுதியிலேயே வீற்றுள்ள இக்கோயிலுக்கு சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம்.

    ஒரு மலையின் மீது கம்மம் நகரை நோக்கியவாறு இந்தக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கம்மம்...

    + மேலும் படிக்க
  • 15கதம் அணை,அதிலாபாத்

    கதம் அணை

    கதம் அணைத்திட்டம் என்று அழைக்கப்படும் இந்த கதம் அணையானது கோதாவரி ஆற்றின் துணை ஆறான கடம் ஆற்றின் மீது கட்டப்பட்டு ஆதிலாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதிலாபாத் நகரத்திற்கு வெகு அருகிலேயே அமைந்துள்ள இந்த அணை கோதாவரி வடக்கு கால்வாய் திட்டம் என்று...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Fri
Check Out
20 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat

Near by City