Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தானே » ஈர்க்கும் இடங்கள்
  • 01எஸ்ஸல் வேர்ல்ட்

    எஸ்ஸல் வேர்ல்ட்

    தானே மாவட்டத்தில் உள்ள பிரசித்தமான அம்யூஸ்மெண்ட் பார்க் இந்த எஸ்ஸல் வேர்ல்ட் ஆகும்.இது கோராய் எனுமிடத்தில் அமைந்துள்ளது.

    இங்கு 34 விதமான பொழுதுபோக்கு சவாரிகள் அமைக்கப்பட்டுள்ளன. ரெயின்போ, பம்பிங் கார்ஸ் மற்றும் ரோலர் கோஸ்டர் சவாரி போன்றவை இந்த பார்க்கில்...

    + மேலும் படிக்க
  • 02தித்வாலா மஹாகணேஷ் கோயில்

    தித்வாலா மஹாகணேஷ் கோயில்

    இந்த மஹாகணேஷ் கோயில் தானே மாவட்ட த்தில் தித்வாலா கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு சித்திவிநாயகராக கணபதிக் கடவுள் குடி கொண்டிருப்பதால் இது சித்திவிநாயக் மஹாகணபதி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

    இங்கு தொடர்ந்து மனமுருகி வேண்டிக்கொண்டால் பக்தர்கள் அவர்கள்...

    + மேலும் படிக்க
  • 03தான்சா வனவிலங்கு சரணாலயம்

    தான்சா வனவிலங்கு சரணாலயம்

    320 கி.மீ சதுர கி.மீ பரப்பளவில் காணப்படும் தான்சா வனவிலங்கு சரணாலயம் வாடா, மோக்கதாஸ் மற்று ஷாஹாபூர் போன்ற மூன்று தாலுக்காக்களில் பரவியுள்ளது. இது தானே மாவட்டத்திலேயே அமைந்துள்ளது.

    இந்த சரணாலயம் எந்த ஒரு இயற்கை மற்றும் காட்டுயிர் ரசிகரையும் மகிழ்ச்சியூட்டக்...

    + மேலும் படிக்க
  • 04நானேகாட் மலைகள்

    தானே மாவட்டத்தில் மால்ஷேஜ் காட் பிரதேசத்தில் இந்த நானேகாட் மலைகள் அமைந்துள்ளன. இந்த மலைகள் கடல் மட்டத்திலிருந்து 838.2 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளன.

    இந்த மலைகளுக்கிடையே மிகப்புராதனமான கணவாய் வழி ஒன்று உள்ளது. இது காட்மாதாவையும் கொங்கண் பிரதேசத்தையும்...

    + மேலும் படிக்க
  • 05பசைன் கோட்டை

    தானே மாவட்டத்தில் வஸாய் மாவட்ட த்தில் இந்த பஸைன் கோட்டை அமைந்துள்ளது. இது தற்சயம் வஸாய் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. தானே ஓடையை ஒட்டி அமைந்த போர்த்துகீசிய குடியிருப்பாக இது ஆரம்ப காலத்தில் விளங்கியது. அப்போது இந்த கோட்டை  ‘ஃபோர்ட் ஆஃப் செயிண்ட்...

    + மேலும் படிக்க
  • 06சுதாகட் கோட்டை

    சுதாகட் கோட்டை

    தானே மாவட்ட த்தில் மிக முக்கிய வரலாற்று சின்னமாக கருதப்படும் இந்த சுதாகட் கோட்டையானது போப்ராகாட் கோட்டை என்றும், போரைகாட் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த கோட்டையின் தோற்றம் 1436 ம் ஆண்டு பாமனி சுல்தான்களின் ஆளுகைக்குள் இப்பகுதி இருந்த  2ம்...

    + மேலும் படிக்க
  • 07டிக்குஜி-னி-வாடி

    டிக்குஜி-னி-வாடி

    தானே மாவட்டத்தில் மண்படா சிட்டல்ஸார் கிராமத்தில் உயர்ந்த மலைத்தொடர்கள் மற்றும் பசுமையான பள்ளத்தாக்குகளுக்கிடையில் அமைந்துள்ளது இந்த ‘டிக்குஜி-னி-வாடி’ என்ற அமியூஸ்மெண்ட் பார்க்.இந்த இடம் மும்பை மாநரத்திலிருந்து 40 கி.மீ தூரத்தில் கோட்பந்தர் –...

    + மேலும் படிக்க
  • 08சூரஜ் வாட்டர் பார்க்

    தானேயில் சூரஜ் வாட்டர் பார்க் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக விளங்குகிறது. உங்களுக்கு நீர் சம்பந்தப்பட்ட விளையாட்டுகள் பிடிக்கும் எனில் நீங்கள் நேராக சூரஜ் நோக்கி செல்லலாம். பிரமாண்டமாக 17 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தீம் பார்க் தானேயிலிருந்து 8 கி.மீ...

    + மேலும் படிக்க
  • 09கெல்வா பீச்

    தானேவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும் மிகவும் விரும்பும் ஒரு பொழுதுபோக்கு இடம் இந்த கெல்வா கடற்கரை ஆகும். ஒட்டு மொத்த மஹாராஷ்டிர மாநிலத்திலேயே மிகப்பெரிய கடற்கரை இந்த கெல்வா கடற்கரை ஆகும். அரபிக்கடலை ஒட்டி 7 கி.மீ நீளத்துக்கு இந்த கடற்கரை...

    + மேலும் படிக்க
  • 10செயிண்ட் ஜான் தி பாப்டிஸ்ட் சர்ச்

    செயிண்ட் ஜான் தி பாப்டிஸ்ட் சர்ச்

    தானே மாவட்டத்தில் ஒரு முக்கியமான அடையாளச்சின்னமாக செயிண்ட் ஜான் தி பாப்டிஸ்ட் சர்ச் விளங்குகிறது. தானே ரயில் நிலையத்துக்கருகில் மசுண்டா ஏரிக்கு பக்கத்தில் இது உள்ளது.

    இந்த பாப்டிஸ்ட் சர்ச் முதலில் செயிண்ட் அந்தோணி சர்ச் என்று அழைக்கப்பட்டது. இது 1852ம்...

    + மேலும் படிக்க
  • 11ஜய் விலாஸ் பேலஸ்

    ஜய் விலாஸ் பேலஸ்

    ஜவஹரில் அமைந்துள்ள இந்த அரண்மனை பழங்குடி ராஜ வம்சமான முங்கே பரம்பரை வசித்த இடமாகும். ஜவஹர் என்றும் அறியப்படும் இந்த அரண்மனை பழங்குடி வம்ச அரசரான யஷ்வன்ராவ் முகானே என்பவரால் கட்டப்பட்டுள்ளது. இது ராஜ் பரி என்றும் அழைக்கப்படுகிறது.

    புதுமையான கட்டிடக்கலை...

    + மேலும் படிக்க
  • 12காஷிமீரா

    காஷிமீரா

    தானே மாவட்ட த்தில் அமைந்துள்ள இரட்டைக் கிராமங்கள் இந்த காஷி-மீரா ஆகும். சுற்றிலும் இயற்கை எழில் கொண்ட மலைகள் சூழ இரு புறமும் பல ஏரிகளுடன் இந்த இரட்டைக்கிராமங்கள் காட்சியளிக்கின்றன.

    பிரசித்தி பெற்ற இந்த சிற்றுலா ஸ்தலத்தை தானே மையப்பகுதியிலிருந்து வளைந்து...

    + மேலும் படிக்க
  • 13ஜவஹர்

    தானே மாவட்டத்தில்  சராசரியாக 447மீட்டர் (1466அடி) உயரத்தில் அமைந்துள்ள இந்த மலை ஸ்தலமானது மாவட்ட மையப்பகுதியிலிருந்து 79 கி.மீ தூரத்திலும் மும்பையிலிருந்து 180 கி.மீ தூரத்திலும் உள்ளது.

    முன்னர் ராஜவம்சத்துக்கு சொந்தமான ராஜ்யமாக விளங்கிய இது பசுமையான...

    + மேலும் படிக்க
  • 14தானே ஓடை

    மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஒரு முக்கியமான பறவைகள் சரணாலயமாக இந்த தானே ஓடைப்பகுதி அறியப்படுகிறது.205 வகையான பறவைகளுக்கான வாழ்விடமாக இது உள்ளது.

    மிக அரிதான சில பறவை இனங்களான தங்கப்புறா, சீழ்க்கை வாத்து, விசிறிக்கொண்டை, பழுப்புப்புறா, கோணமூக்கு உள்ளான்...

    + மேலும் படிக்க
  • 15ஏயூர் மலைகள்

    ஏயூர் மலைகள்

    நீங்கள் ஒரு இயற்கை உபாசகராக இருக்கும் பட்சத்தில் தானே நகரத்தில் பார்க்க வேண்டிய முதல் 20 இடங்கள் பட்டியலில் இந்த ஏயூர் மலைகள் இடம் பெற வேண்டியது அவசியம். மக்கள் கூட்டமற்ற, மாசற்ற சுற்றுப்புற சூழல் உங்களுக்கு பிடித்தமானது எனில் ஏயூர் மலைகள் நிச்சயமாக உங்கள்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Fri
Check Out
20 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat

Near by City