Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருவனந்தபுரம் » ஈர்க்கும் இடங்கள்
  • 01நேப்பியர் மியூசியம் (நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம்)

    நேப்பியர் மியூசியம் (நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம்)

    நேப்பியர் மியூசியம் அல்லது நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம் என்று அழைக்கப்படும் இந்த தேசிய வரலாற்று அருங்காட்சியகம் 1855ம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1880ம் ஆண்டுதான் முடிக்கப்பட்டது. ராபர் ஷிஷோம் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்துக்கு அப்போதைய சென்னை...

    + மேலும் படிக்க
  • 02வனவிலங்கு பூங்கா

    வனவிலங்கு பூங்கா

    திருவனந்தபுரத்திலுள்ள வனவிலங்கு பூங்கா இந்தியாவிலேயே முதன் முதலாக அமைக்கப்பட்ட ஒன்றாகும். இது திருவாங்கூர் ராஜாவால் 1857ம் ஆண்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    இங்குள்ள வனவிலங்கு காட்சிக்கூடத்தில் 75 வகையான பறவைகள் மற்றும் விலங்குகள் காட்சிக்கு உள்ளன. இந்திய...

    + மேலும் படிக்க
  • 03கனகக்குண்ணு அரண்மனை

    அற்புதமான அலங்கார மரக்குடைவு வேலைப்பாடுகளுடன் மற்றும் கேரள மண்ணின் பாரம்பரிய தோற்றத்துடன் வீற்றிருக்கும் கனககுண்ணு அரண்மனையானது கலையம்சம் நிறைந்த ஒரு முக்கியமான மாளிகையாகும். அரசர்கள் ஆண்ட காலத்தில் மஹோன்னதமாக விளங்கிய கேரளத்தின் கலைப்பாரம்பரிய சித்தரிப்பாகவும்...

    + மேலும் படிக்க
  • 04சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி மியூசியம்

    சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி மியூசியம்

    சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி மியூசியம் என்றழைக்கப்படும் இந்த அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியகம் நேப்பியர் மியூசியத்திற்கு (நேஷனல் ஹிஸ்டரி மியூசியம்) வெகு அருகிலேயே உள்ளது.

    இது கல்வி மற்றும் பொழுதுபோக்கு இரண்டையும் சேர்த்து வழங்கும் ஒரு மையமாக இயங்குகிறது....

    + மேலும் படிக்க
  • 05நெய்யாறு அணை மற்றும் வனவிலங்கு சரணாலயம்

    நெய்யாறு அணையானது 1958-ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. நெய்யாறு, கல்லாறு மற்றும் முல்லையாறு போன்றவை சங்கமிக்கும் இடத்தில் இந்த அணை நிர்மாணிக்கப்ப்பட்டிருக்கிறது.

    குடும்பத்துடன் சிற்றுலா செல்வதற்கும் இயற்கைப் பொழுதுபோக்குக்கும் ஏற்ற ஸ்தலமாக இது பிரசித்தி...

    + மேலும் படிக்க
  • 06ஹேப்பிலேண்ட் வாட்டர் தீம் பார்க்

    ஹேப்பிலேண்ட் வாட்டர் தீம் பார்க்

    ஹேப்பிலேண்ட் வாட்டர் தீம் பார்க் எனப்படும் இந்த பொழுதுபோக்கு பூங்கா திருவனந்தபுரத்திற்கு வெளியே அமைந்துள்ள வெம்பாயம் எனும் இடத்தில் உள்ளது.

    ஹேப்பிலேண்ட் வாட்டர் தீம் பார்க்’ பூங்காவில் பலவிதமான நவீன சாகச இயந்திரச்சவாரி அமைப்புகள்...

    + மேலும் படிக்க
  • 07அகஸ்தியர் மலை சிகரம்

    அகஸ்தியர் மலைச்சிகரம் அல்லது அகஸ்தியர் கூடம் என்றழைக்கப்படும் இந்த சிகரம் 1868 மீட்டர் உயரத்தை கொண்டுள்ளது. திருவனந்தபுரம் பகுதியில் இதுவே மிக உயர்ந்த மலைச்சிகரமாகும்.

    தாமிரபரணி ஆறு, கரமனா ஆறு மற்றும் நெய்யார் ஆறு போன்றவை இந்த மலையிலிருந்து...

    + மேலும் படிக்க
  • 08ஸ்ரீ பத்மநாபஸ்வாமி கோயில்

    திருவனந்தபுரம் நகரின் மையத்தில் இந்த ஸ்ரீ பத்மநாபஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் மூலவராக ஸ்ரீ மஹாவிஷ்ணு வீற்றுள்ளார். இது இன்றும் திருவாங்கூர் ராஜ வம்ச சந்ததியினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலின் கட்டுமானம் திராவிடப்பாணியில் அமைந்துள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 09ஆக்குளம் ஏரி

    திருவனந்தபுரம் நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஆக்குளம் ஏரி மெய்மறக்க வைக்கும் இயற்கைக்காட்சிகளை தன் பின்னணியில் கொண்டுள்ளது. தென்னைமரங்கள் அடர்ந்த உப்பங்கழி ஓடைகளும் இணைந்திருக்கும் இந்த ஏரியில் படகுச்சவாரி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை பயணிகள்...

    + மேலும் படிக்க
  • 10கரமனா ஆறு

    கரமனா ஆறு

    அகஸ்தியர்கூட மலையில் உற்பத்தியாகும் கரமனா ஆறு திருவனந்தபுரம் வழியாக ஓடுகிறது. இந்த மலை மேற்குத்தொடர்ச்சி மலைகளில் தென்கோடியில் உள்ள மலைகளாகும்.

    68 கி.மீ நீளத்துக்கு மேற்கு நோக்கி பயணம் செய்யும் இந்த கரமனா ஆறு கோவளம் அருகில் பனத்துறா எனும் இடத்தில்...

    + மேலும் படிக்க
  • 12சாலை பஜார்

    சாலை பஜார்

    சாலை பஜார் திருவனந்தபுரத்திலுள்ள முக்கியமான மார்க்கெட் பகுதிகளில் ஒன்றாகும். இது கிள்ளிப்பாலம் துவங்கி ஈஸ்ட் ஃபோர்ட் வரையான 2 கி.மீ தூரத்தை உள்ளடக்கியுள்ளது.

    இந்த குறுகலான சாலையின் இருபுறமும் வரிசையாக கடைகள் காணப்படுகின்றன. தின்பண்டங்கள், மலர்கள், தேங்காய்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
28 Mar,Thu
Check Out
29 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri