Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருவட்டாறு » எப்படி அடைவது

எப்படி அடைவது

கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து திருவட்டாறை சாலை வழியாக அடைவது எளிது. தமிழகம் மற்றும் கேரள அரசாங்கங்கள் முக்கிய நகரங்களில் இருந்து திருவட்டாறுக்கு பேருந்துகளை இயக்குகின்றன. சாலைகள் நல்ல நிலையில் இருப்பதால், பேருந்து பயணம் வசதியாக இருக்கும். கன்னியாகுமரியில் இருந்து திருவட்டாறுக்கு ஒருவர் தனியார் சொகுசு வாகனத்தின் மூலமாகவும் செல்லலாம்.