Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருநெல்வேலி » எப்படி அடைவது

எப்படி அடைவது

தமிழ்நாட்டின் இதர பகுதிகள் திருநெல்வேலியுடன் வசதியாக இணைக்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து நெல்லை 630 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருநெல்வேலிக்கு மிக அருகில் உள்ள நகரம், கேரளத்தின் தலைநகரமான திருவனந்தபுரம் ஆகும். அது, திருநெல்வேலியிலிருந்து 165 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. கொச்சி, பெங்களூர், கோயம்புத்தூர், மற்றும் சென்னை போன்ற நகரங்களுக்கு, நன்கு பராமரிக்கப்படும் சாலைகள் செல்கின்றன.