Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தோரண்மால் » ஈர்க்கும் இடங்கள்
  • 01சீதா காய்

    சீதா காய்

    சீதா தேவியின் பெயரால் அழைக்கப்படும் இந்த அற்புதமான பள்ளத்தாக்குப்பகுதி தோரண்மாலில் இருந்து 1.5 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்குள்ள நீர்வீழ்ச்சி மழைக்காலத்தில் அதிக பயணிகளை ஈர்க்கின்றது. அருகாமையிலேயே எக்கோ பாயிண்ட் என்ற இடமும் உள்ளது.

    + மேலும் படிக்க
  • 02லோட்டஸ் ஏரி

    லோட்டஸ் ஏரி

    தோரண்மால் பகுதியில் முக்கியமான சுற்றுலா அம்சம் இந்த லோட்டஸ் ஏரியாகும். இது தாமரை ஏரி எனும் அர்த்தம் தரும் கமால் தலாவ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

    இந்த ஏரி தாமரை மலர்களால் அழகுடன் நிறைந்திருப்பதே இப்படி அழைக்கப்படுவதற்கான காரணமாகும்.இதனுடைய நீர் வழிந்து...

    + மேலும் படிக்க
  • 03யஷ்வந்த் ஏரி

    யஷ்வந்த் ஏரி

    இந்த யஷ்வந்த் ஏரி முன்னாள் மஹாராஷ்டிரா முதல்வரான யஷ்வந்த் ராவ் சவாண் அவர்களின் பெயரால் அழைக்கப்படுகிறது. இயற்கையாக அமைந்துள்ள இந்த ஏரி 1.6 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.

    இந்த ஏரிப்பகுதிக்கு விஜயம் செய்யும் பயணிகள் படகுச்சவாரி மற்றும் மீன்பிடிப்பு போன்ற...

    + மேலும் படிக்க
  • 04மச்சிந்திரநாத் குகை

    மச்சிந்திரநாத் குகை என்றழைக்கப்படும் இந்த குகை மச்சிந்திரநாத் எனும் முனிவரின் பெயரால் இப்படி அழைக்கப்படுகிறது. இந்த முனிவர் இக்குகையில் தவம் புரிந்ததாக நம்பப்படுகிறது. தோரண்மால் மலைவாசஸ்தலத்திலுள்ள இந்தக் குகை இயற்கையாகவே உருவான குகையாகும்.

    இதற்கு...

    + மேலும் படிக்க
  • 05ஆவாஷபரி பாயிண்ட்

    ஆவாஷபரி பாயிண்ட்

    இந்த ஆவாஷபரி பாயிண்ட் எனும் மலைக்காட்சி தளத்திலிருந்து மிக அற்புதமான மலைக்காட்சிகளை காண முடியும். இது மத்தியப்பிரதேச மாநில எல்லைக்கு வெகு அருகில் அமைந்துள்ளது.

    இதற்கு அருகாமையிலேயே உள்ள ஜலிந்தரநாத் கோயில் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். அது தவிர...

    + மேலும் படிக்க
  • 06காட்கி பாயிண்ட்

    காட்கி பாயிண்ட்

    ஆவாஷபரி பாயிண்ட் போன்றே இந்த காட்கி பாயிண்ட் எனும் மலைக்காட்சி தளமும் தோரண்மால் பகுதியின் முக்கிய சுற்றுலா அம்சமாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்த மலைப்பகுதியை சுற்றிலும் ஒரு பெரிய மதிற்சுவர் எழுப்பப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அதன் இடிபாடுகள் இந்த...

    + மேலும் படிக்க
  • 07தோர்ணா தேவி கோயில்

    தோர்ணா தேவி கோயில்

    ஏறக்குறைய 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த தோர்ணா தேவி கோயில் ஆகும். இது தோர்ணா தேவிக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கடவுளின் விக்கிரகம் கருங்கல்லால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக்கோயில் தோரண்மால் மலைத்தலத்திலேயே அமைந்துள்ளது.

    + மேலும் படிக்க
  • 08வனப்பூங்கா மற்றும் மூலிகைத்தோட்டம்

    வனப்பூங்கா மற்றும் மூலிகைத்தோட்டம்

    காட்டு மூலிகைத்தோட்டம் என்றும் அழைக்கப்படுகின்ற இந்த வனப்பூங்கா மற்றும் மூலிகைத்தோட்டம் தோரண்மால் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பல அரிய மருந்துத் தாவரங்களும் மூலிகைச் செடிகளும் வளர்க்கப்படுகின்றன. பயணிகள் இங்கு விஜயம் செய்து பலவகையான தாவரங்கள் மற்றும் அவற்றின்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Apr,Wed
Check Out
25 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu