Search
  • Follow NativePlanet
Share
» »போட்டோகிராபில ஆர்வம் இருக்கா? அப்போ உங்களுக்கேத்த இடங்கள் இவைதான்!

போட்டோகிராபில ஆர்வம் இருக்கா? அப்போ உங்களுக்கேத்த இடங்கள் இவைதான்!

புகைப்பட ஆர்வலர்களுக்கு தீனி போடும் மிகச் சிறந்த 7 இடங்கள் இந்தியாவில் எங்கிருக்கு?

By Balakarthik

உலகில் ஒவ்வொரு இடத்திலும், அந்த இடத்தின் அழகை பற்றி விவரிக்க ஒரு வழிக்காட்டியாளர் என்பது நமக்கு தேவைப்படக்கூடும். இத்தகைய இடங்கள் சொர்க்கமாக அமைய பல காரணங்களும் காணப்படுவது வழக்கமாகும். இந்தியாவின் நிலங்கள் அற்புத அழகுடன் காணப்பட, அதீத கலாச்சார பாரம்பரியத்தையும் கொண்டிருப்பதால், புகைப்பட ஆர்வலர்களுக்கு ஏற்ற சிறந்த பாடமாகவும் இந்த இடங்கள் அமைகிறது.

இங்கே வரும் ஒரு நபர், எண்ணற்ற புகைப்படத்தை எடுக்க வேண்டுமென மனமானது மூளைக்கு செல்லும் மணியை அடித்து, மறைந்திருக்கும் அழகை தேடி, கொண்டு வந்த கேமராவில் படம் எடுக்கிறது. நல்லது, உங்களுடைய கேமரா தயாராக இருக்குமெனில், இந்த தன்னார்வமிக்க இடங்களை தேடி தேவையான புகைப்படம் எடுப்பதோடு நினைவையும் மனதில் தேக்கி வைத்துக்கொள்ள முயலுங்கள்.

வாரனாசி:

வாரனாசி:

இந்த உண்மையான நகரமான வாரனாசியின் மூலை முடுக்குகளில் வண்ணங்களின் கலவரமானது காணப்படுகிறது. இவ்விடத்திற்கு வரும் புகைப்படக்காரர்கள், போட்டோ எடுக்காமல் திரும்பி செல்வதுமில்லை. இந்த நகரமானது பரந்து விரிந்த விதவிதமான வண்ணங்களை கொண்டு காணப்பட, கலாச்சாரமும் கண்களில் தென்படக்கூடும் என்பதால், கேமராவை மூடிவைப்பதற்கான நேரம் என்பது கிடைப்பதே கிடையாது. உங்களை விட்டு பொறாமையை நீக்கிக்கொள்வதோடு, விதவிதமான நிழல் மற்றும் சாயலை தேடி புகைப்படம் எடுப்பது மனதில் இன்பத்தை விதைக்கவும் கூடும்.

PC: judithscharnowski

வாரனாசி 1

வாரனாசி 1


வாரனாசியின் உண்மை முகங்கள் 1

M M

வாரனாசி 2

வாரனாசி 2

வாரனாசியின் உண்மை முகங்கள் 2

Arian Zwegers

வாரனாசி 3

வாரனாசி 3

வாரனாசியின் உண்மை முகங்கள் 3

Lyle Vincent

ஸ்பித்தி பள்ளத்தாக்கு:

ஸ்பித்தி பள்ளத்தாக்கு:

ஹிமாச்சல பிரதேசத்தின் பாலைவன மலையின் இடுக்கில் உங்கள் மனதை தொலைக்க நீங்கள் தயார் என்றால், நிலாவின் அழகையும் கண்டு புது அனுபவத்தையும் அடைய தயாரா நீங்கள்? தயார் என்றால் தாமதிக்காமல் ஸ்பித்தி பள்ளத்தாக்கிற்கு செல்வதோடு, நிலாப்பரப்புகளையும் கொண்டு அனுபவத்தை கொண்டு, வைத்த கண்களை எடுக்காமல் இருப்பீர்கள். இந்த அழகிய நிலத்தை நாம் பார்த்திட யாரும் தொட்டிராத நிலத்தை நாம் தொடும் ஓர் உணர்வினை மனதில் தந்து திபெத்திய கலாச்சாரத்தையும், பரந்து விரிந்து காணப்படும் புத்த ஆதிக்கத்தையும் பற்றி நம்மால் தெரிந்துக்கொள்ளவும் முடிகிறது.

PC: Sudhakarbichali

ஸ்பித்தி பள்ளத்தாக்கு:

ஸ்பித்தி பள்ளத்தாக்கு:

ஸ்பித்தியின் அழகிய தோற்றம் 1

Devika

ஸ்பித்தி பள்ளத்தாக்கு:

ஸ்பித்தி பள்ளத்தாக்கு:

ஸ்பித்தியின் அழகிய தோற்றம் 2

Richard Weil

ஸ்பித்தி பள்ளத்தாக்கு:

ஸ்பித்தி பள்ளத்தாக்கு:

ஸ்பித்தியின் அழகிய தோற்றம் 3

Shiraz Ritwik

மெக்லியோட் கஞ்ச்:

மெக்லியோட் கஞ்ச்:

குறுகிய வழிகள், பழங்கால கஃபேக்கள், புத்த மடாலயங்கள், வண்ணமயமான பிரார்த்தனை கொடிகள் என இன்னும் பல வித இடங்களை காண உங்கள் மனமானது ஆசைக்கொள்கிறதா? அப்படி என்றால், தர்மசாலாவின் மெக்லியோட் கஞ்ச் உங்கள் பயணத்திற்கு சிறந்த இடமாக அமைகிறது. நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், இங்கே தலாய் லாமாவின் புனிதத்தன்மை கொண்டவர்களை தர்மசாலாவில் தங்கும்பொழுது சந்திக்கவும் கூடும். திபெத்திய கலாச்சாரம், ஆரஞ்ச் கொண்ட துறவிகள், சிவப்பு கயிர்கள் என பிரார்த்தனை சக்கரங்கள் எங்கேயும் காணப்படுகிறது. இந்த அனைத்து வண்ணங்களும் உருவில் நிலைபெற்று சட்டகத்தில் காணப்படுகிறது.

PC: Greg Willis

மெக்லியோட் கஞ்ச்:

மெக்லியோட் கஞ்ச்:


மெக்லியோட்டின் கண்கவரும் காட்சி 1

kati_o

மெக்லியோட் கஞ்ச்:

மெக்லியோட் கஞ்ச்:


மெக்லியோட்டின் கண்கவரும் காட்சி 2

Geoff Stearns

மெக்லியோட் கஞ்ச்:

மெக்லியோட் கஞ்ச்:

மெக்லியோட்டின் கண்கவரும் காட்சி 3

kati_o

கஜுராஹோ:

கஜுராஹோ:

கற்கலை மற்றும் வித்தியாசமான காட்சிகளை பார்க்க ஆசைப்படும் ஆர்வலர்களுக்கு ஏற்ற இடமாக இவ்விடம் அமைகிறது. எண்ணற்ற ஆலயங்களுக்கு பெயர் பெற்ற இந்த கஜுராஹோ, சிற்றின்ப கலை மற்றும் கோட்டைகளையும் கொண்டு சோதனைக்காக செதுக்கப்பட்ட சிற்பங்களுடனும் காட்சியளிக்க, தற்போது அவை பெருமையுடன் தாங்கிக்கொண்டும் நிற்கிறது. இந்த இடத்தில் காணப்படும் சிறந்த சிற்பங்கள் யாவும் ஆலயத்தில் அமைந்து கலை நயத்தை வெளிப்படுத்துகிறது.

PC: Arnold Betten

கஜுராஹோ:

கஜுராஹோ:


கஜுராஹோவின் அசத்தும் வேலைப்பாடுகள் 1

Liji Jinaraj

கஜுராஹோ:

கஜுராஹோ:

கஜுராஹோவின் அசத்தும் வேலைப்பாடுகள் 2

Liji Jinaraj

கஜுராஹோ:

கஜுராஹோ:

கஜுராஹோவின் அசத்தும் வேலைப்பாடுகள் 3

Liji Jinaraj

தவ்கி:

தவ்கி:

ஏழு தங்கை மாநிலத்தின் பெருமையாக மேகாலயா காணப்பட, இயற்கை அழகை கொண்டதோர் கண் கொள்ளா காட்சி நிறைந்த மாநிலமாகவும் இது காணப்படுகிறது. இந்த மாநிலமானது, அனைத்து இடங்களுக்கும் காட்சி புள்ளியாக பல இடங்களிலும் அமைய, உமன்கோட் நதி அருகில் காணப்படும் தவ்கியும் ஒன்றாக அமைவதோடு, நீல நிறத்துடன் கூடிய பச்சை வண்ண சாயலை அது தருகிறது. இந்த நதியின் படுகைக்கு கீழே நாம் பார்க்க, தூய்மையானதோர் நிலையை நம்மால் காணவும் முடிகிறது.

PC: Diablo0769

தவ்கி:

தவ்கி:


தவ்கியின் அந்தப்புற அழகு 1

Ashwin Kumar

தவ்கி:

தவ்கி:

தவ்கியின் அந்தப்புற அழகு 2

Hrishikesh Sharma.

தவ்கி:

தவ்கி:


தவ்கியின் அந்தப்புற அழகு 3

Mehedi Hasan

அதிரப்பள்ளி:

அதிரப்பள்ளி:

நம் நாட்டில் காணப்படும் சிறந்த நீர்வீழ்ச்சிகளுள் ஒன்றுதான் கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியாகும். மிகப்பெரிய நீர்வீழ்ச்சியாக இது காணப்பட, இதன் உயரமும் பெருமளவில் காணப்படுவதோடு பனி தோற்றம் கொண்டு கீழே விழுந்து நொறுங்குகிறது. உங்கள் மனதில் முட்டாள்தனமான உணர்வு ஏற்பட, நயாக்ரா நீர்வீழ்ச்சியை பதிவு செய்ய தவறக்கூடும். அதனால், தாமதிக்காமல் இந்தியாவின் நையகரா வீழ்ச்சிக்கு செல்வதோடு, பெருமை மிக்க அந்த நீர்வீழ்ச்சியை காண, பருவமழைக்காலத்தை பயணத்திற்கு தேர்ந்தெடுப்பதும் நல்லதாகும்.


PC: Souradeep Ghosh

அதிரப்பள்ளி:

அதிரப்பள்ளி:


அதிரப்பள்ளி அதிரும் அழகியல்கள் 1

Thangaraj Kumaravel

அதிரப்பள்ளி:

அதிரப்பள்ளி:


அதிரப்பள்ளி அதிரும் அழகியல்கள் 2

Manoj K

அதிரப்பள்ளி:

அதிரப்பள்ளி:

அதிரப்பள்ளி அதிரும் அழகியல்கள் 3

Ashwin Kumar

ஹம்பி:

ஹம்பி:

இடிபாடுகள், ஆலயங்கள், வரவிருக்கும் ஹிப்பி இலக்கென காண ஆர்வம் கொள்ளும் ஒருவரா நீங்கள்? அப்படி என்றால், கர்நாடகாவின் ஹம்பியை நீங்கள் அடையலாம். இந்த இடமானது பெருமைமிக்க, வளம் கொண்ட நகரமாக காணப்பட, அவை இன்று இடிபாடில் சிக்கி, சிறந்த கைவினை மற்றும் பல கலைகளுக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. இந்த இடிபாடுகளின் வழியே சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை காண சிறந்த காட்சிகளாக அவை அமைவதோடு, மற்றவற்றையும் மனதளவில் மறந்தே நீங்கள் காணப்படுகிறீர்.


PC: Ram Nagesh Thota

ஹம்பி:

ஹம்பி:

ஹம்பியின் அதிரும் வரலாறு 1

Henrik Bennetsen

ஹம்பி:

ஹம்பி:

ஹம்பியின் அதிரும் வரலாறு 2

Sissssou

ஹம்பி:

ஹம்பி:

ஹம்பியின் அதிரும் வரலாறு 3

La Priz

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X