» »மன அழுத்தத்தை போக்கி உற்சாகத்தை தரும் மேகதாது- கர்நாடகாவில் அவசியம் காண வேண்டிய இடம்!!

மன அழுத்தத்தை போக்கி உற்சாகத்தை தரும் மேகதாது- கர்நாடகாவில் அவசியம் காண வேண்டிய இடம்!!

Written By: Bala Karthik

உங்களுடைய இறுக்கத்தை குறைத்துக்கொள்ள சிறந்த வழியாக சாலை வழியானது அமைய, ஓய்வுடனும் உங்களை நீங்கள் உணரக்கூடும். இந்த நகரத்தின் வெளிப்புறத்தில் நாம் செல்ல, நாட்டுப் புறத்தையும் ரசிப்பதோடு, அதோடு இணைந்த மலையின் சீரான வரிசையையும் ஒட்டுமொத்தமாக ரசிக்கிறோம். இவ்வாறு பெங்களூருவானது வளர்ந்து காணப்பட, மக்கள் தொகை அதிகரிப்புடனும், இரைச்சலாகவும் இவ்விடமானது காணப்படுகிறது. இந்த சாலைப்பயணமானது உங்கள் கைகளில் வந்திட, பெங்களூருவிலிருந்து 200 கிலோமீட்டர்கள் தொலைவில் பல இடங்களும் சுற்றுலா பயணிகளுக்காக வரிசைக்கட்டி நம்மை வரவேற்கிறது.

பேய் உலாவும் சாலைகள்! இந்த பக்கம் போனா கொஞ்சம் பாத்து சூதானமா போங்க!

மேகதாது அல்லது மேகேதத்து என அழைக்கப்படும் இவ்விடம் சுற்றுலா தளமாக அமைய, கர்நாடகாவின் தாலுக்காவான கனகப்புராவில் அமைந்திருக்க பெங்களூருவிலிருந்து (பெங்களூர்) 194 கிலோமீட்டர் தொலைவிலும் காணப்படுகிறது. இங்கே காவேரி நதியானது குறுகிய அழகுடன் அருவிகளும் காணப்படுகிறது.

கன்னட மொழியில், மேகதாது என்பதற்கு அர்த்தமாக 'ஆடுகளின் துணிகரம்' என பொருள்தர, அர்த்தமாக ஆடானது அடுத்த கரைக்கு எளிதாக தாவக்கூடும் என சொல்லப்படுகிறது. இந்த சுற்றுலா தளத்திற்கு வருடந்தோரும் பலரும் வந்து செல்கின்றனர்.

Read more about: road trip, bangalore, karnataka