Search
  • Follow NativePlanet
Share
» »ரஜினியின் லோக்சபா முடிவுக்கு இதுதான் முக்கியமான காரணமாம்!

ரஜினியின் லோக்சபா முடிவுக்கு இதுதான் முக்கியமான காரணமாம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இமயமலைக்கு ஒரு பயணம்

இந்தியாவிலேயே மிகப்பிரபலமான நபர், ஆசியாவிலேயே இரண்டாவது அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர், ஒரேயொரு பேச்சில் தமிழக தேர்தலின் முடிவையே மாற்றியவர் என்றெல்லாம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி சொல்ல ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் இது எல்லாவற்றையும் தாண்டி அவர் கடைபிடிக்கும் எளிமையும், பழுத்த ஆன்மீக ஈடுபாடுமே அவரை கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் இடம் பெறச்செய்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் தேர்தல் அரசியலில் களம் காணத் தயாராகியுள்ள ரஜினிகாந்த்தின் அடுத்தடுத்த அதிரடிகளுக்கு காரணம் இமயமலையில்தான் இருக்கிறதாம்.

சூப்பர் ஸ்டாரை பற்றி நம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தனது திரைப்படங்கள் வெளியானபிறகு அவர் இமய மலைக்கு யாத்திரை சென்று பாபாஜியின் குகையில் தியானத்தில் ஈடுபடுவார் என்பதே.

அப்போது அவருக்கு தெளிவான மனநிலை கிடைப்பதாகவும், அதன்பிறகே அவர் முக்கியமான முடிவுகளை எடுப்பார் எனவும் கூறுகிறார்கள். அதில்தான் ஒளிந்துள்ளது இந்த லோக்சபா தேர்தலில் போட்டியிடாததற்கான ராஜதந்திரம்.

மகாஞானி பாபாஜி குகை:

மகாஞானி பாபாஜி குகை:

சூப்பர் ஸ்டார் ரஜினி தன் ஆன்மீக குருவாக ஏற்றிருக்கும் மஹாவதார் பாபாஜியின் குகை உத்தரகண்ட் மாநிலத்தில் ஹிமாலய மலையில் உள்ள துரோணகிரி என்னும் மலையில் அமைந்திருக்கிறது.

மகாஞானி பாபாஜி குகை:

மகாஞானி பாபாஜி குகை:

இங்குதான் கிரியா யோகத்தை இந்த உலகுக்கு அளித்த பாபாஜி தன் சிஷ்யர்களுடன் கண்களுக்கு புலப்படாமல் உலாவி வருவதாக கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தியானம் மேற்கொள்ளும் பாபாஜி குகையில் வைத்துத்தான் தனது சிஷ்யரான லஹிரி மகாசயாவிற்கு கர்ம யோகத்தை போதித்திருக்கிறார்.

மகாஞானி பாபாஜி குகை:

மகாஞானி பாபாஜி குகை:


இந்த துரோணகிரி மலையில் குகுசினா என்ற இடத்தில் அமைந்திருக்கிறது பாபாஜியின் குகை. ஒரு நேரத்தில் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே இதனுள் தியானத்தில் ஈடுபட முடியும்.


பாபாஜியின் குகையில் தியானம் செய்யும் அறிய வாய்ப்பை அனுபவிப்பதற்கு முன்பாக சென்னையில் இருந்து ஹிமாலய மலையில் இருக்கும் பாபாஜியின் இடத்தை எப்படி அடைவது என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

குகைக்கு செல்லும் வழி

Photo:gautamnguitar

சென்னை - டெல்லி - ராணிகேத்:

சென்னை - டெல்லி - ராணிகேத்:

முதலில் சென்னையில் இருந்து புதுதில்லியை ரயில் மூலமாகவோ அல்லது விமானம் மூலமாகவோ அடைந்து அங்கிருந்து மொராதாபாத், காஷிப்பூர் வழியாக உத்ரகண்ட் மாநிலத்தில் இருக்கும் ராணிகேத் என்ற இடத்தை அடைந்திருங்கள். தில்லியில் இருந்து 350 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் ராணிகேத்தை அடைய குறைந்தது ஏழு மணிநேரமாவது ஆகும்.

சென்னை - டெல்லி - ராணிகேத்:

சென்னை - டெல்லி - ராணிகேத்:

ராணிகேத்தில் இரவு தங்கி விட்டு அதிகாலை பாபாஜியின் குகை அமைந்திருக்கும் குகுசினா என்ற இடத்தை நோக்கி பயணிக்கலாம். ராணிகேத்தில் குறைந்த விலையில் தங்குவதற்கு நல்ல ஹோட்டல்கள் இருக்கின்றன.

குகுசினா:

குகுசினா:

இமையமலையில் இயற்க்கை எழில் ததும்பும் துரோணகிரி மலையில் அமைந்திருக்கிறது குகுசினா என்ற சிறிய கிராமம். அமைதி ததும்பும் இந்த கிராமத்தில் இருந்து குறுகலான பாதையில் கொஞ்ச தூரம் டிரெக்கிங் செய்தால் நாம் பாபாஜியின் குகையை அடையலாம்.

குகைக்கு செல்லும் வழி

Photo:Gautam Dhar

குகுசினா:

குகுசினா:

இந்த குகையில் தியானம் செய்கையில் வர்ணிக்க முடியாத பேரானந்தம் நமக்குள் பெருகுவதை காணலாம். மாசில்லாத தூய்மையான காற்றை சுவாசித்தபடி, ஷக்தி அலைகள் நிரம்பிய குகையில் தியானம் செய்வது உடலுக்கும் மனதுக்கும் பெரும் புத்துணர்வை அளிக்கும்.

பாபாஜி குகையின் வெளித்தோற்றம்

Photo:gautamnguitar

குகுசினா:

குகுசினா:

இதனாலேயே தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது உற்ற நண்பர்களுடன் இங்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த யாத்திரையின் போது காவி வேட்டியுடன் மிக எளிமையாக அவரை காணலாம்.

குகுசினா:

குகுசினா:

எல்லாவற்றையும் தாண்டி ஆன்மீகத்தின் மீது பற்றும் பொருள் இன்பத்தை தாண்டி பேரானந்தம் பெறவேண்டும் என்ற ஆவலும் இருந்தால் நிச்சயம் இந்த குகைக்கு ஒருமுறையேனும் வந்து செல்லுங்கள்.

குகையினுள் தியானம் செய்யும் இடம்

Photo:gautamnguitar

அழகிய ராணிகேத்

அழகிய ராணிகேத்


ராணிகேத் மலைகளின் அழகிய தொகுப்பு இது. ரஜினி பாபா குகைக்கு செல்லும் வழியில் இருக்கும் இந்த அற்புதங்களை கண்டு களியுங்கள்.


Schwiki

அழகிய ராணிகேத்

அழகிய ராணிகேத்


ராணிகேத் செல்லும் வழியில் வழிந்தோடும் சிறப்பான நீர் வழிச் சாலை. அழகிய கூழாங்கற்களோடு அசத்தும் பயணம். ரஜினிக்கு இந்த வழியில் செல்ல ஆர்வம் அதிகம். ஆனாலும் இங்கு நேரம் கருதியும், உடல் நிலைக் கருதியும் இங்கு செல்லமாட்டாராம்.


Ross Huggett

அழகிய ராணிகேத்

அழகிய ராணிகேத்


மலைகளில் வாழும் மரம் செடி கொடிகளின் அற்புத பச்சை பசேல் புகைப்படம். ரஜினி செல்லும் இந்த பாதையில் இது போன்ற எண்ணற்ற பச்சை பசேல் காட்சிகள் இருக்குமாம். அது போன்ற ஒரு காட்சி இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.

Parth Joshi

அழகிய ராணிகேத்

அழகிய ராணிகேத்

ராணிகேத் செல்லும் வழியில் அமைந்துள்ள அழகிய வழிபாட்டுத் தளம்.

Parth Joshi

அழகிய ராணிகேத்

அழகிய ராணிகேத்

அழகிய கிராமம். ராணிகேத்துக்கு பயணிப்பவர்கள் இந்த கிராமத்துக்கும் சென்று வரலாம். சுற்றிப்பார்க்க பெரிய அளவில் எதுவும் இல்லை என்றாலும் காலார நடைபோட சிறந்த இடம்.

Parth Joshi

அழகிய ராணிகேத்

அழகிய ராணிகேத்

இரவில் ராணிகேத் பகுதியின் அழகிய தோற்றம்.

Mrneutrino

அழகிய ராணிகேத்

அழகிய ராணிகேத்


பால் மேகத்தின் மேல் மலையின் அற்புத குளியல்

Ayushbisht1

அழகிய ராணிகேத்

அழகிய ராணிகேத்

ஜூலா தேவி கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்கள். இங்குதான் ரஜினி இமயமலை செல்லும் வழியில் சிறிது நேரம் ஓய்வு எடுப்பாராம். ஆனாலும் எளிமைக்கு பெயர் பெற்ற ரஜினி பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் வந்து செல்கிறார்.

Mrneutrino

அழகிய ராணிகேத்

அழகிய ராணிகேத்

ராணிகேத் மலைகளின் அழகிய தொகுப்பு இது

Love2god

அழகிய ராணிகேத்

அழகிய ராணிகேத்

ராணிகேத் மலைகளின் அழகிய தொகுப்பு இது


Pjoshi260

ஆன்மீக அரசியல்

ஆன்மீக அரசியல்

ரஜினிகாந்த் சொல்லும் ஆன்மீக அரசியல்

அழகிய ராணிகேத்

ராணிகேத் மலைகளின் அழகிய தொகுப்பு இது

அழகிய ராணிகேத்

ராணிகேத் மலைகளின் அழகிய தொகுப்பு இது

அழகிய ராணிகேத்

ராணிகேத் மலைகளின் அழகிய தொகுப்பு இது

அழகிய ராணிகேத்

ராணிகேத் மலைகளின் அழகிய தொகுப்பு இது

அழகிய ராணிகேத்

ராணிகேத் மலைகளின் அழகிய தொகுப்பு இது

அழகிய ராணிகேத்

ராணிகேத் மலைகளின் அழகிய தொகுப்பு இது

அழகிய ராணிகேத்

ராணிகேத் மலைகளின் அழகிய தொகுப்பு இது

அழகிய ராணிகேத்

ராணிகேத் மலைகளின் அழகிய தொகுப்பு இது

அழகிய ராணிகேத்

ராணிகேத் மலைகளின் அழகிய தொகுப்பு இது

அழகிய ராணிகேத்

ராணிகேத் மலைகளின் அழகிய தொகுப்பு இது

அழகிய ராணிகேத்

ராணிகேத் மலைகளின் அழகிய தொகுப்பு இது

அழகிய ராணிகேத்

ராணிகேத் மலைகளின் அழகிய தொகுப்பு இது

அழகிய ராணிகேத்

ராணிகேத் மலைகளின் அழகிய தொகுப்பு இது

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X