Search
  • Follow NativePlanet
Share
» »வரலாற்றின் வளமையான ஐஹோலே ! அழகிய 50 புகைப்படங்களுடன்!

வரலாற்றின் வளமையான ஐஹோலே ! அழகிய 50 புகைப்படங்களுடன்!

வரலாற்றின் வளமையான ஐஹோலே ! பின்னணி தெரியுமா?

ஐஹோலே பகுதியில் பல்வேறு கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை பாணியில் அமைந்துள்ள கோயில்களும், பாறைக்குடைவு சிற்பங்களும் பக்தியுள்ள மனங்களை மட்டுமல்ல தொல்பொருள் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள மனங்களையும் மெய்மறக்கச் செய்யும் வல்லமை படைத்தவை.

சாளுக்கிய ராஜவம்சத்தினரால் கட்டப்பட்ட பல பாறைக்குடைவு கோயில்களையும் சிற்பங்களையும் இந்த ஐஹோலே நகரம் கொண்டுள்ளது. சாளுக்கிய சாம்ராஜ்யத்தின் மஹோன்னத கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை நுட்பங்களின் வாழும் சாட்சியமாக இந்த ஐஹோலே நகரத்தில் உள்ள கோயில்கள் காலத்தில் நீடித்து நிற்கின்றன.

புராணக் கதை

புராணக் கதை

சாளுக்கிய ராஜவம்சத்தின் முதல் தலைநகரம் இந்தஐஹோலே ஆகும். மலப்பிரபா ஆற்றின் கரையில் உள்ள இந்த நகரம் பற்றி பலவிதமான புராணக்கதைகள் உலவுகின்றன. அவற்றில் ஒரு கதையின்படி பரசுராமர் என்ற பிராம்மண போர்வீரர் பல முக்கிய க்ஷத்திரிய வீரர்களை கொன்றுவிட்டு திரும்பும்போது இந்த ஆற்றில் தன் கோடரியைக் கழுவியதாகவும் அப்போது அந்த ஆறு முழுதுமே ரத்தத்தால் சிவப்பு நிறமாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது. எனவே அந்த ஆறு ஓடிய இந்த பகுதிக்கு ‘ஐஹோலே' என்று பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த வார்த்தையின் பொருள் "ஆ! எப்பேர்ப்பட்ட ஆறு " என்பதாகும்.

Ms Sarah Welch

 ஐஹோலே புகழ் பெற்ற விசயங்கள்

ஐஹோலே புகழ் பெற்ற விசயங்கள்


ஐஹோலே கிராமத்தில் 125 சாளுக்கிய கோயில்கள் உள்ளன. அவற்றில் 5ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட லாட் கான் கோயில் மிகப்பழமையானதாகும்.இதர பழமையான கோயில்களாக கௌடா கோயில், சூரியநாரயணாகோயில் மற்றும் துர்க்கா கோயில் போன்றவை காணப்படுகின்றன.

Srushti ind

குடைவரைக் கோவில்

குடைவரைக் கோவில்

ராவணபாடி எனும் குகைக்கோயில் இருப்பதில் பழமையான குடைவரைக் கோவில் ஆகும். மேலும் ஏஹோலில் அக்காலத்திய வரலாற்றை கூறும் பழமையான கல்வெட்டு ஒன்றும் உள்ளது.ஐஹோலே சுற்றுலா ஸ்தலம் பெங்களூரிலிருந்து 483 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. முக்கிய நகரங்களுடன் நல்ல சாலை இணைப்பையும் பெற்றுள்ளது. இதற்கு அருகிலுள்ள ரயில் நிலையமாக பாதாமி அமைந்துள்ளது.

IM3847

அம்பிகேரகுடி

அம்பிகேரகுடி

10-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறியப்படும் அம்பிகேரகுடி மூன்று கோயில்களின் தொகுப்பில் ஒன்றாகும்.ஐஹோலே கோட்டைக்கு வெளியே துர்கா கோயில் மற்றும் சிக்கிகுடிக்கு அருகில் இந்த மூன்று கோயில்களின் தொகுப்பு காணப்படுகிறது. மேலும் இந்த மூன்று கோயில்களின் தொகுப்பில் இருக்கும் பெரிய கோயிலில் ரேக்காநகர பாணியில் அமைந்த தூண்கோபுரமும் அடங்கியுள்ளது. இது 10 நூற்றாண்டைச்சேர்ந்ததாக அறியப்படுகிறது. இன்னும் பல பிரமிக்க வைக்கும் சிறு கோயில்களும் இந்த ஸ்தலத்தில் காணப்படுகின்றன.

IM3847

மேகனகுடி

மேகனகுடி


மேகனகுடி அல்லது மெகுடி என்றழைக்கப்படும் ஜைன கோயில் திராவிட சிற்பக்கலையை கொண்டுள்ளது. ஏஹோலுக்கு வரும் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய கோயில் தொகுப்பு இது. இது ஒரு மலைப்பாறை மீது அமைந்திருக்கும் 5ம் நூற்றான்டில் கட்டப்பட்ட கோயில் ஒன்றையும் உள்ளடக்கியுள்ளது. இரண்டு அடுக்குகளைக்கொண்டுள்ள இந்தக்கோயிலில் இயற்கையாய் அமைந்த குகை ஒன்றும் காணப்படுகிறது. இந்த கோயிலின் மையத்தில் காணப்படும் அறை கர்ப்பகிருகமாய் அமைந்துள்ளது.

Dineshkannambadi

கலகநாத கோயில்கள்

கலகநாத கோயில்கள்

ஏஹோலுக்கு வரும் பயணிகள் மறக்காமல் பார்க்க வேண்டிய மற்றொரு ஸ்தலம் இந்த கலகநாத கோயில்கள் ஆகும். இந்த கோயில் தொகுப்பானது மலப்பிரபா நதிக்கரையில் உள்ள 38 கோயில்களை உள்ளடக்கியதாகும். இந்த கோயில் தொகுப்பின் பிரதான கோயில் கலகநாத கோயில் என்று அழைக்கப்படுகிறது. இது 8ம் நூற்றாண்டைச்சேர்ந்ததாக அறியப்படுகிறது. சிவனுக்கான கோயிலாக உருவாக்கப்பட்ட வளைவான கோபுரத்தைக்கொண்டுள்ளது.

Ms Sarah Welch

ஐஹெலேவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய ஐஹெலேவின் புகைப்படங்கள்

ஐஹெலேவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய ஐஹெலேவின் புகைப்படங்கள்

ஐஹெலேவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய ஐஹெலேவின் புகைப்படங்கள்

ஐஹெலேவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய ஐஹெலேவின் புகைப்படங்கள்

ஐஹெலேவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய ஐஹெலேவின் புகைப்படங்கள்

ஐஹெலேவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய ஐஹெலேவின் புகைப்படங்கள்

ஐஹெலேவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய ஐஹெலேவின் புகைப்படங்கள்

ஐஹெலேவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய ஐஹெலேவின் புகைப்படங்கள்

ஐஹெலேவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய ஐஹெலேவின் புகைப்படங்கள்

ஐஹெலேவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய ஐஹெலேவின் புகைப்படங்கள்

ஐஹெலேவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய ஐஹெலேவின் புகைப்படங்கள்

ஐஹெலேவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய ஐஹெலேவின் புகைப்படங்கள்

ஐஹெலேவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய ஐஹெலேவின் புகைப்படங்கள்

ஐஹெலேவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய ஐஹெலேவின் புகைப்படங்கள்

ஐஹெலேவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய ஐஹெலேவின் புகைப்படங்கள்

ஐஹெலேவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய ஐஹெலேவின் புகைப்படங்கள்

ஐஹெலேவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய ஐஹெலேவின் புகைப்படங்கள்

ஐஹெலேவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய ஐஹெலேவின் புகைப்படங்கள்

ஐஹெலேவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய ஐஹெலேவின் புகைப்படங்கள்

ஐஹெலேவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய ஐஹெலேவின் புகைப்படங்கள்

ஐஹெலேவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய ஐஹெலேவின் புகைப்படங்கள்

ஐஹெலேவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய ஐஹெலேவின் புகைப்படங்கள்

ஐஹெலேவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய ஐஹெலேவின் புகைப்படங்கள்

ஐஹெலேவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய ஐஹெலேவின் புகைப்படங்கள்

ஐஹெலேவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய ஐஹெலேவின் புகைப்படங்கள்

ஐஹெலேவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய ஐஹெலேவின் புகைப்படங்கள்

ஐஹெலேவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய ஐஹெலேவின் புகைப்படங்கள்

ஐஹெலேவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய ஐஹெலேவின் புகைப்படங்கள்

Read more about: karnataka
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X