Search
  • Follow NativePlanet
Share
» »உலக புகைப்பட தினம்- வெளிநாட்டினரை சுண்டியிழுக்கும் உள்நாட்டுத் தலங்கள்..!

உலக புகைப்பட தினம்- வெளிநாட்டினரை சுண்டியிழுக்கும் உள்நாட்டுத் தலங்கள்..!

இன்று பலவிதங்களில் காமிராவாக, கைபேசியாக எங்கும் புகைப்படக் கருவி தான். இந்த நாளில் நம் இந்தியாவில் உள்ள சிறந்த புகைப்படங்கள் எடுக்க ஏற்ற தலங்கள் குறித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

நம்மில் பலருக்கும் புகைப்பம் எடுத்தல் என்றால் எங்கிருந்துதான் அத்தனை ரசனைகள் ஒன்றுகூடி வரும் என்றே தெரியாது. புதுபுது விதங்களில் நஎத்தனை புகைப்படங்களை நாம் எடுத்திருப்போம். இன்னும் எடுக்கக் காத்திருப்போம். இந்த புகைப்படக் கலையினை, அதன் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ள ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19-ம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. முன்னொரு காலத்தில் ஓவியங்கள் மூலம் தொடங்கிய புகைப்படம், இன்று பலவிதங்களில் காமிராவாக, கைபேசியாக எங்கும் புகைப்படக் கருவி தான். இந்த நாளில் நம் இந்தியாவில் உள்ள சிறந்த புகைப்படங்கள் எடுக்க ஏற்ற தலங்கள் குறித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

அருணாசலப் பிரதேசம்

அருணாசலப் பிரதேசம்

அருணாசலப் பிரதேசத்தில் அழகியத் தோற்றம்

Arif Siddiqui

அசாம்

அசாம்

அசாம் மாநிலம், மஜுலிக்கு அந்திமாலைப் பொழுதியில் படகில் பயணிக்கும் மக்கள்

Suraj Kumar Das

பீகார்

பீகார்

பீகார் மாநிலத்தில் உள்ள மலைப்பிரேதேசத்தின் பசுமைக் கோட்டை

Dharma

சண்டிகர்

சண்டிகர்

சண்டிகர் மாநிலம், இந்தியாவின் நயாகரா சித்தர்குட் நீர்வீழ்ச்சி

Tapas Biswas

கோவா

கோவா

கோவா, ஹர்மல் கடற்கரையும், பாறை முகடுகளும்

Vijay Tiwari

ஆந்திரா

ஆந்திரா

ஆந்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அரக்கு பள்ளத்தாக்கு வனப்பகுதியில் கொட்டித் தீர்க்கும் நீர்வீழ்ச்சி

Arkadeep Meta

குஜராத்

குஜராத்

குஜராத் மாநிலம், கிர்னர் மலைத் தொடரில் அமைந்துள்ள ஜெய்ன் கோவில்

Haraneeya Pankaj

ஹரியானா

ஹரியானா

ஹரியானா நகரில் மிளிரும் இரவு நேரம்

Dinesh Pratap Singh

ஹிமாச்சல பிரதேசம்

ஹிமாச்சல பிரதேசம்

ஹிமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள உலக பிரசிதிபெற்ற கைலாச மலைத் தொடர் சூரிய உதய நேரம்

snotch

ஜம்மு - காஷ்மீர்

ஜம்மு - காஷ்மீர்

ஜம்மு - காஷ்மீரில் உள்ள சோ-மொரிரி மலைத் தொடரும், ஒலிகோடிராபிக் நீரோடையும்

Jochen Westermann

ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள தாசம் நீர்வீழ்ச்சி

Subhojit.sil

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடக மாநிலம் குடகு மலையின் ஓர் நீர்த்தேக்கம்

Yathin S Krishnappa

கேரளா

கேரளா

இயற்கை கொஞ்சும் கேரள மாநிலத்தின் மிதக்கும் படகுகள்

Rahuldb

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள குவாலியர் கோட்டை நீளவான இரவில் ஜொலிக்கும் காட்சி

Gyanendrasinghchauha...

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிர மாநிலம், மகாபலேஷ்வரர் மலைத் தொடர்

Karthik Easvur

மணிப்பூர்

மணிப்பூர்

மணிப்பூர் மாநிலத்தில் பச்சை போர்த்தியது போல் காட்சியளிக்கும் மலைப் பிரதேசம்

Ritezh Thoudam

மேகாலயா

மேகாலயா

மேகாலயாவில் உள்ள உம்கோட் ஆற்றில் தெளிவான காட்சியும், மிதக்கும் படகும்

Diablo0769

மிசோரம்

மிசோரம்

மிசோரம் மாநிலத்தில் உள்ள டோய்புய் ஆற்றில் படகில் நீந்தி விளையாடம் சிறுவர்கள்

Dan Markeye

நாகாலாந்து

நாகாலாந்து

நாகாலாந்தில் பசுமையும், மேகக்கூட்டமும் இணையும் சுக்கோ பள்ளத்தாக்கு

ஒரிசா

ஒரிசா

ஒரிசா மாநிலத்தில் மாலை நேரந்தில் தங்க நிரத்தில் காட்சியளிக்கும் மகாநதி ஆறு

Kamalakanta777

பஞ்சாப்

பஞ்சாப்

பஞ்சாப்பின் புகழ் தங்க கோவில்

Ken Wieland

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

ராஜஸ்தான் பாலைவனத்தில் பயணிக்கும் ஒட்டகம்

सुबोध पाठक

சிக்கிம்

சிக்கிம்

சிக்கிம் மாநிலத்தில் பனி படர்ந்த மலைப் பிரதேசமும், க்ரோஸ் நீரோடையும்.

Carsten.nebel

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாடு, வால்பாறை மலைப் பிரதேசத்தில் நீளவானத்தை பிரதிபளிக்கும் நீரோடை

Subramonip

தெலுங்கானா

தெலுங்கானா

தெலுங்கானாவில் ரம்மியமான புகழ் ஏரியில் தனித்து நிறும் குட்டி மரம்

Alosh Bennett

திரிபுரா

திரிபுரா

திரிபுராவில் உள்ள மாநில அருங்காட்சியமும், தீப்பிழப்மை கக்குவதைப் போல மேகக் கூட்டமும்

Sharada Prasad CS

உத்திரபிரதேசம்

உத்திரபிரதேசம்

உத்திரபிரதேசம் என்றாலே தாஜ் மகால் தானே. கார்மேகம் சுழ சூரிய ஒளியில் காதல் சின்னம்

marcosramanúñez

உத்திரகண்ட்

உத்திரகண்ட்

உத்திரகண்ட் மாநிலம், திரிசூல் தேவி மலைத் தொடரின் பரவசமூட்டும் காட்சி

wikimedia

டார்ஜிலிங்

டார்ஜிலிங்

மேற்கு வங்காலத்தை ஒட்டிய டார்ஜிலிங் மலைப் பிசதேசத்தில் படர்ந்து நிற்கும் மேகக் கூட்டம்

Partha Sarathi Sahana

அந்தமான்

அந்தமான்

அந்தமான் தீவில் கடற்கரையை ஒட்டிய வனப் பகுதி

Skasish

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X