வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு !! ஃப்ளிப்பார்ட்டின் பிக் பில்லியன் ஆஃபர்கள் வருகிறது!!
வருடத்தின் மிகப்பெரும் விற்பனை இதோ!! ஃப்ளிப்பார்ட்டின் பிக் பில்லியன் டே திரும்பவும் உங்களுக்காக; உங்களின் அனைத்து ஷாப்பிங் தேவைகளை மிகக்குறைந்த விலையில் பூர்த்தி செய்ய ஒன் இந்தியா கூப்பன்களை உபயோகப்படுத்துங்கள்!! கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆஃபர்களை பாருங்கள்!!
நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய ஃப்ளிப்பார்ட்டின் பிக் பில்லியன் தினத்தின் டாப் பத்து ஆஃபர்கள் - அக்டோபர் 2016.
- ஒயில்டுகிராஃப்ட், அடிடாஸ், அமெரிக்கன் டூரிஸ்டர் போன்ற உயர்தர பிராண்டுகளில் 50% வரை கேஷ்பேக் பெறுங்கள்
- தோள்பை பிராண்டுகளில் 49% வரை கேஷ்பேக் பெறுங்கள்
- சூட்கேஸ்கள், சிறிய டிராவல் பைகள் ஆகியவற்றில் 50% கேஷ்பேக் பெறுங்கள்!
- பயண சம்பந்தப்பட்ட பொருட்களை ஷாப்பிங் செய்யும்போது 50% தள்ளுபடி பெறுங்கள்!
- பெண்களுக்கான ட்ராவல் ஹாண்ட்பேக்குகளில் இப்போது 62% வரை மிச்சப்படுத்துங்கள்!
- 'Caprese' ட்ராவல் பிராண்டு வழங்கும் ஆஃபர்களை முயன்று பாருங்கள்!
- கேமரா மற்றும் அதன் இதர பாகங்களில் 52% கேஷ்பேக் பெறுங்கள்!
- பயணத்தின் துணையாக ஒரு நல்ல புத்தகம் வேண்டுமா ? தேடுங்கள் உங்களுக்கான புத்தகத்தை!! 49% வரை கேஷ்பேக் பெறுங்கள் அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில்!!
- டாப் சன்கிளாஸ் பிராண்டுகளில் 39% வரை கேஷ்பேக் ஆஃபர்கள்!
- ஹெல்த்கேர் பொருட்களில் 65% கேஷ்பேக் பெறுங்கள்!!
எங்களது ஆன்லைன் கூப்பன் பிரிவு உங்களுக்கு வழங்குகிறது பிரத்யேக சேமிப்புக்கான பாதையை. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் தரும் சமீபத்திய சலுகைகள், ஆஃபர்கள் எல்லாமே உங்களுக்கு பயன்படும் பொருட்டு நாங்கள் உடனுக்குடன் தெரிவிக்கிறோம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள கூப்பன்கள் அனைத்தும் நிச்சயம் 100% உங்களுக்கு தள்ளுபடிகளை பெற்றுத்தரும். இவை தவிர ஒன் இந்தியா கூப்பன்ஸ் தளத்தில் உள்ள கூப்பன்களை பயன்படுத்தி ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் இதர சேவைகளில் பல அதிரடி தள்ளுபடிகளை பெற்று மகிழுங்கள்.