» »தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!!

தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!!

Posted By: Udhaya

ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் தாஜ் மஹாலுக்கு இணையான அழகுடைய கட்டிடம் இந்த உலகத்திலேயே வேறு இருக்க முடியாது.
கட்டிடக்கலையின் உச்சமென திகழும் இந்த தாஜ் மஹால் போன்றொரு கட்டிடத்தை காண்பது கூட அரிதே.

சில இடங்களை பகலில் சென்று பார்ப்பதை விடவும் இரவு நேரத்தில், மின் விளக்குகளின் ஒளியில் பார்க்கையில் அவை அதி அற்புதமாக காட்சியளிக்கும். அதிலும் குறிப்பாக சில இடங்களை பவுர்ணமி நாளில் நிலவொளியில் பார்ப்பதற்கு இணையான விஷயம் வேறெதுவுமே இருக்க முடியாது.

இதுமாதிரிதான் ஆக்ரா நகரம் முழுவதுமே காண்பதற்கு இனிமையான அழகானதாக இருக்கும். இது இன்று நேற்றல்ல.. பல ஆண்டுகள் முன்பிருந்தே இப்படித்தான் இருக்கிறது. வேண்டுமென்றால் பாருங்கள் இங்கே ஆக்ரா நகரத்தின் மிகப்பழமையான படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆக்ரா 1951

ஆக்ரா 1951

1951ம் ஆண்டு ஆக்ராவில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் இதுவாகும்


Nathan Hughes Hamilton

மோடி மசூதி ஆக்ரா 1900

மோடி மசூதி ஆக்ரா 1900

ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டில் எடுக்கப்பட்ட மோடி மசூதியின் படம் இது.. இது ஆக்ராவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமாகும்.

Ramón

திவான் காஸ் - பதேபூர் சிக்ரி

திவான் காஸ் - பதேபூர் சிக்ரி


19ம் நூற்றாண்டுகளின் பிற்பகுதியில் எடுக்கப்பட்ட திவான் ஐ காஸ்ஸின் அரிய படம். இது பதேபூர் சிக்ரியில் அமைந்துள்ளது.

Mukul Banerjee

தாஜ்மஹாலின் நுழைவு வாயில்

தாஜ்மஹாலின் நுழைவு வாயில்

1863 - 1866ம் ஆண்டுகளில் தாஜ் மஹாலின் நுழைவுவாயில் இப்படித்தான் இருந்துள்ளது. தற்போது பெரிய அளவில் மாற்றம் இல்லாவிட்டாலும் அதைச் சுற்றியுள்ள பூங்காவில் சற்று மாற்றங்கள் உள்ளன.

Christopher John SSF

தாஜ்மஹால்

தாஜ்மஹால்

1890ம் ஆண்டு தாஜ்மஹாலில் எடுக்கப்பட்ட படம்

தாஜ் மஹால், ஆக்ரா

 ஆக்ராவின் தெருக்கள்

ஆக்ராவின் தெருக்கள்

1858ம் ஆண்டில் ஆக்ராவின் தெருக்கள் அழகிய கலைவண்ணத்தில் எடுக்கப்பட்டுள்ளது. கறுப்புவெள்ளை படமாக இருந்தாலும் எவ்வளவு அழகாக உள்ளது.

துறவி

துறவி

துறவியிடம் ஆசி வாங்கும் வழிப்போக்கர்கள்

முத்து மசூதி

முத்து மசூதி


ஆக்ராவின் முத்து மசூதி படம். 1900ம் ஆண்டில் எடுக்கப்பட்டது.

ஒட்டக வண்டி

ஒட்டக வண்டி

1890 களிலேயே புழக்கத்தில் உள்ள ஒட்டகவண்டி

இத்தௌமா உத்தௌலா

இத்தௌமா உத்தௌலா

1860ம் ஆண்டுகளில் இத்தௌமா உத்தௌலா இப்படித்தான் இருந்துள்ளது.

துணி வெளுப்பவர்கள்

துணி வெளுப்பவர்கள்

யமுனை நதிக்கரையில் துணிவெளுப்பவர்கள் படம் 1932

அழகு பெண்

அழகு பெண்

தாஜ்மஹாலின் முன்பு அழகு ஓவியமாக ஆங்கிலேய பெண் ஒருவர் 1956ம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் இது

கை இழு வண்டிகள்

கை இழு வண்டிகள்

அடிமைத்தனம் ஓங்கி இருந்த அந்த காலக்கட்டத்தில் மனிதர்களே கையால் இயக்கும் வண்டி மீது அமர்ந்திருக்கும் வெள்ளையர்கள் 1902ம் ஆண்டு.

இந்தியாவின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் அற்புதங்கள் எவை தெரியுமா?

 ஆக்ரா கோட்டை

ஆக்ரா கோட்டை

1900ம் ஆண்டில் ஆக்ரா கோட்டையில் எடுக்கப்பட்ட படம் இது.

கலாசார காவலர்களிடமிருந்து தப்பித்து காதலர் தினத்தை கொண்டாட இங்கே செல்லுங்கள்!!

ஆக்ரா ரயில் நிலையம்

ஆக்ரா ரயில் நிலையம்

ஆக்ரா நகரத்தின் ஆங்கிலேயரின் வருகைக்குப் பின் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு கொண்டு வரப்பட்ட ரயில் நிலையம் இது.

'மாஸ்' சூர்யா படங்களில் வந்த சூப்பரான இடங்கள் - ஒரு சிறப்பு பார்வை

மோதி மசூதி

மோதி மசூதி


மோதி மசூதியின் உட்புறம்

சரித்திரத்தின் சுவடுகள் !!

டெல்லி கேட், ஆக்ரா

டெல்லி கேட், ஆக்ரா

ஆக்ராவில் அமைந்துள்ள டெல்லி கேட் இதுவாகும்.

தாஜ்மஹாலின் மர்ம அறையில் புதைந்துள்ள வெளியுலகம் அறியா ரகசியங்கள் இவைதான் 2

பதேபூர் சிக்ரி

பதேபூர் சிக்ரி

மிகவும் தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம். இது பார்ப்பதற்கு ஓவியம் போலுள்ளது அல்லவா?

தாஜ்மஹால் முன் எருமை

தாஜ்மஹால் முன் எருமை

தாஜ்மஹாலின் முன் எருமை மாடு ஒன்று மேய்ந்துகொண்டிருக்கிறது. 1950ம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் இது.

முகலாயர்களின் ஆட்சி காலத்துக்கு திரும்ப போகலாம் வாங்க...

அக்பரின் கல்லறை

அக்பரின் கல்லறை

1860ம் ஆண்டில் எடுக்கப்பட்ட அக்பரின் கல்லறை வெளிப்புற தோற்றம்

தாஜ்மஹாலின் ரகசிய அறையை இந்திய அரசு ஏன் திறக்க மறக்கிறது தெரியுமா அதிர்ச்சியூட்டும் மர்மங்கள்

ஆக்ரா அணைப்பாலம்

ஆக்ரா அணைப்பாலம்

ஆக்ராவின் பாலம் 1871ம் ஆண்டு கட்டப்பட்டபோது எடுக்கப்பட்ட படம்

வாழ்நாளில் நாம் ஒரு முறையாவது இந்தியா முழுவதும் சுற்றிப்பார்க்க வேண்டும். ஏன் தெரியுமா ?

அக்பர் அருங்காட்சியகம்

அக்பர் அருங்காட்சியகம்


1857ம் ஆண்டு எடுக்கப்பட்ட அருங்காட்சியகத்தின் அருமையான படம்.

தாஜ்மஹால் ஒரு சிவன் கோயிலா அதிர்ச்சியூட்டும் மர்மங்கள் தெரியுமா?

 கேட் வே ஆப் சிக்கந்த்ரா

கேட் வே ஆப் சிக்கந்த்ரா

1857ம் ஆண்டு கேட் வே ஆப் சிக்கந்த்ரா இப்படித்தான் இருந்திருக்கிறது.

பிரபல சுற்றுலாத்தலங்களில் நாம் செய்ய மறந்திடும் சில விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

ஹிரான் மினார்

ஹிரான் மினார்


வருடம் தெரியவில்லை.

தாஜ்மஹால் தெரியும்..அதே ஆக்ராவில் குட்டி தாஜ்மஹால் ஒன்றும் இருக்கிறது அதை பற்றி தெரியுமா?

தாஜ்மஹால்

தாஜ்மஹால்

1890ம் ஆண்டு தாஜ்மஹாலின் தோற்றம்

இரவில் அற்புதமாக காட்சியளிக்கும் இந்திய நகரங்கள்

ஆக்ரா தர்பார்

ஆக்ரா தர்பார்

ஆக்ரா தர்பார்

தாஜ்மஹால் ஒரு சிவன் கோயில் என்கிறார்களே! தெரியுமா?

பீர்பால் இல்லம்

பீர்பால் இல்லம்

1910ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம்

தாஜ் மஹால் உங்களுக்கு தெரியும் ஆனா குட்டி தாஜ் மஹால் தெரியுமா ?

சிற்றுண்டி கூடம்

சிற்றுண்டி கூடம்

1925ம் ஆண்டு ரயில் நிலைய சிற்றுண்டி கூடம்

நீங்கள் இதுவரை கண்டிராத முற்றிலும் 50 வித்தியாசமான கோணங்களில் தாஜ் மஹால்!

Read more about: travel tajmahal

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்