Search
  • Follow NativePlanet
Share
» »100 வருடங்களில் தமிழின் அடையாளமான மதுரை அடைந்துள்ள மாற்றத்தை பாருங்கள்! #CityView 1

100 வருடங்களில் தமிழின் அடையாளமான மதுரை அடைந்துள்ள மாற்றத்தை பாருங்கள்! #CityView 1

20 ஆயிரம் வருட பழமையான மதுரையின் தெருக்கள் இப்ப எப்படி இருக்கு பாருங்க? #CityView 1

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு - வேண்டாம் அறிமுகம் என்பதை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்க்குடியினர் அறிவர். எனினும், தமிழ் நாட்டு சுற்றுலாத்தலங்களை அறிமுகப்படுத்தும் இந்த பக்கங்களில் மதுரை மாநகரின் பெருமைகளும், முக்கிய சுற்றுலா அம்சங்களும் சுருக்கமாக தரப்படுகின்றன. வைகை ஆற்றின் கரையில் 'மதுரை' எனும் இந்த புராதன தமிழ் நாகரிக நகரம் எழும்பியுள்ளது. இதன் வடக்கில் சிறுமலை மலைத்தொடர்களும், தெற்கில் நாகமலை மலைத்தொடர்களும் அமைந்திருக்கின்றன. இப்படி உலகப் புகழ் பெற்று விளங்கும் வரலாற்று சிறப்புமிக்க மதுரை மாநகரின் தற்போதைய நிலைமையையும், அழகிய தெருக்களையும் எப்படி இருக்குனு பாக்கலாமா?

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

மதுரை வரலாற்று நினைவுச் சின்னம்

மதுரை மிக பழமையான நகரம். இது தமிழ் வளர்த்த நகரங்களுன் முதன்மையானதாக நம்பப்படுகிறது. அதற்கு பல ஆதாரங்களும் இருக்கின்றன. உலகின் பழமையான நகரங்களில் இன்றும் மதுரைக்கு தனி இடம் இருக்கிறது. உலக நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு பயணிக்கிறவர்கள் நிச்சயம் மதுரையை காணாமல் செல்வதில்லை.

தமிழ்


வைகை ஆற்றின் கரையில் ‘மதுரை' எனும் இந்த புராதன தமிழ் நாகரிக நகரம் எழும்பியுள்ளது. இதன் வடக்கில் சிறுமலை மலைத்தொடர்களும், தெற்கில் நாகமலை மலைத்தொடர்களும் அமைந்திருக்கின்றன.

தேன்துளிகள்


மதுரம் எனும் சொல்லிலிருந்து மதுரை என்ற பெயர் வந்ததாக ஒரு பழமையான கருத்து நிலவுகிறது. அதாவது மதுரம் எனும் புனித தேன் துளிகளை இந்த நகரத்தின் மீது சிவபெருமான் தெளித்ததாக ஐதீகம்.

பட்டப் பெயர்கள்

நான்மானக்கூடல், கிழக்கத்திய ஏதென்ஸ், திருவிழா நகரம், தாமரை நகரம் மற்றும் தூங்கா நகரம் எனப்படும் பல்வேறு சிறப்புப்பெயர்களை இந்த மதுரை மாநகரம் பெற்றுள்ளது.ஒவ்வொரு பெயரும் மதுரையின் ஒவ்வொரு இயல்பை சுட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தூங்கா நகரம்

எந்நேரமும் அதாவது 24 மணி நேரமும் சந்தடி நிறந்த நகரம் என்பதால் இதற்கு தூங்கா நகரம் என்ற பெயர் வந்துள்ளது. இந்த கலாச்சாரத்தை இன்றும் மதுரையில் கண்கூடாக காணலாம்.

இரவு காட்சி

இரவின் எந்த நேரத்திலும் உணவுக்கூடங்கள் திறந்திருப்பதும், போக்குவரத்து வசதிகள் கிடைப்பதும் வேறெந்த நகரத்திலும் காணக்கிடைக்காத காட்சிகளாகும்.

மாநகரம்


தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாநகரம் என்ற பெருமையை தற்போது மதுரை பெற்றுள்ளது.

வரலாற்று ஆவணம்


தமிழ் மொழியின் ஒப்பற்ற காவியமான சிலப்பதிகாரத்தின் கதைக்களமாக மதுரை மாநகரம் விரிவாக கையாளப்பட்டிருப்பதால் அது ஒரு வரலாற்று ஆவணம் போன்றே மதுரை மண் மற்றும் தமிழ் பாரம்பரியத்தின் அற வேர்களை அடையாளம் காண்பிக்கிறது.

காப்பிய நூல்

அப்படிப்பட்ட காவியம் மதுரையைப்பற்றி அத்தனை உயர்வாக பல இடங்களில் வர்ணித்துள்ளது. இது தவிர மதுரைக்காஞ்சி எனும் காப்பிய நூலும் புராதன மதுரை மாநகரின் பெருமைகளை விரிவான செய்யுள்கள் வாயிலாக எடுத்துரைக்கிறது.

மதுரைக்காஞ்சி

மதுரைக்காஞ்சி அக்காலத்திய மதுரை நகரின் பிரம்மாண்டத்தை வர்ணிப்பதை வாசிக்கும்போது நமக்கு பண்டைய மதுரையை கண்முன் கற்பனை செய்வதில் சிரமம் இருக்காது.

வரலாறு திரும்புமா

கி.மு முதலாம் நுற்றாண்டு முதல் கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை சங்ககால பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் அவர்களது மஹோன்னத தலைநகரமாக, தமிழ் நாகரிகத்தின் அடையாளமாக மதுரை மாநகர் கீர்த்தியுடன் திகழ்ந்திருக்கிறது.

மெகஸ்தனிஸ் மதுரை வருகை

கி.பி 302ம் ஆண்டிலேயே மெகஸ்தனிஸ் மதுரைக்கு வருகை தந்து தான் கண்டவற்றை தனது பயணக்குறிப்புகளில் மதுரை என்ற பெயரையே பயன்படுத்தி பதிந்துள்ளார்.

இன்னுமொரு கடற்பயணி

இபின் பதுதா எனும் மற்றொரு கடற்பயணி மதுரையை கோட்டை சூழ்ந்த நகரமாக குறிப்பிட்டுள்ளார்.

கௌடில்யர்

அர்த்தசாஸ்திரத்தை இயற்றிய கௌடில்யர் மதுரை என்றே தனது நூலில் குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

மஹா வம்சம்

இலங்கையின் மஹா வம்சம் எனும் காவியத்தில் மதுரை இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் பூலாங்குறிச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள கி.பி 500 ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்குறிப்பில் மதுரை என்ற சொல்லாட்சியை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அழகிய மாநகர் மதுரை

மதுரை மாநகரின் அழகிய மல்லி

அழகிய மாநகர் மதுரை

இரவில் ஜொலிஜொலிக்கும் மதுரை மாநகரம்

அழகிய மாநகர் மதுரை

மேலிருந்து காணும் மதுரையின் அழகு

அழகிய மாநகர் மதுரை

மேகம் சூழ்ந்த அழகிய கோபுரங்கள்

அழகிய மாநகர் மதுரை 20

இரவில் ஜொலிக்கும் அழகு மதுரை

அழகிய மாநகர் மதுரை 21

மதுரை மாநகரின் அழகிய புகைப்படங்கள் இவை

அழகிய மாநகர் மதுரை 22

மதுரை மாநகரின் அழகிய புகைப்படங்கள் இவை

அழகிய மாநகர் மதுரை 23

மதுரை மாநகரின் அழகிய புகைப்படங்கள் இவை

அழகிய மாநகர் மதுரை 24

மதுரை மாநகரின் அழகிய புகைப்படங்கள் இவை

அழகிய மாநகர் மதுரை 25

மதுரை மாநகரின் அழகிய புகைப்படங்கள் இவை

அழகிய மாநகர் மதுரை 26

மதுரை மாநகரின் அழகிய புகைப்படங்கள் இவை

அழகிய மாநகர் மதுரை 27

மதுரை மாநகரின் அழகிய புகைப்படங்கள் இவை

அழகிய மாநகர் மதுரை 29

மதுரை மாநகரின் அழகிய புகைப்படங்கள் இவை

அழகிய மாநகர் மதுரை 29

மதுரை மாநகரின் அழகிய புகைப்படங்கள் இவை

அழகிய மாநகர் மதுரை 30

மதுரை மாநகரின் அழகிய புகைப்படங்கள் இவை

அழகிய மாநகர் மதுரை 31

மதுரை மாநகரின் அழகிய புகைப்படங்கள் இவை

அழகிய மாநகர் மதுரை 32

மதுரை மாநகரின் அழகிய புகைப்படங்கள் இவை

அழகிய மாநகர் மதுரை 33

மதுரை மாநகரின் அழகிய புகைப்படங்கள் இவை

அழகிய மாநகர் மதுரை 34

மதுரை மாநகரின் அழகிய புகைப்படங்கள் இவை

அழகிய மாநகர் மதுரை 35

மதுரை மாநகரின் அழகிய புகைப்படங்கள் இவை

அழகிய மாநகர் மதுரை 36

மதுரை மாநகரின் அழகிய புகைப்படங்கள் இவை

அழகிய மாநகர் மதுரை 37

மதுரை மாநகரின் அழகிய புகைப்படங்கள் இவை

அழகிய மாநகர் மதுரை 38

மதுரை மாநகரின் அழகிய புகைப்படங்கள் இவை

அழகிய மாநகர் மதுரை 39

மதுரை மாநகரின் அழகிய புகைப்படங்கள் இவை

அழகிய மாநகர் மதுரை 40

மதுரை மாநகரின் அழகிய புகைப்படங்கள் இவை

அழகிய மாநகர் மதுரை 41

மதுரை மாநகரின் அழகிய புகைப்படங்கள் இவை

அழகிய மாநகர் மதுரை 42

மதுரை மாநகரின் அழகிய புகைப்படங்கள் இவை

அழகிய மாநகர் மதுரை 43

மதுரை மாநகரின் அழகிய புகைப்படங்கள் இவை

அழகிய மாநகர் மதுரை 44

மதுரை மாநகரின் அழகிய புகைப்படங்கள் இவை

அழகிய மாநகர் மதுரை 45

மதுரை மாநகரின் அழகிய புகைப்படங்கள் இவை

அழகிய மாநகர் மதுரை 46

மதுரை மாநகரின் அழகிய புகைப்படங்கள் இவை

அழகிய மாநகர் மதுரை 47

மதுரை மாநகரின் அழகிய புகைப்படங்கள் இவை

அழகிய மாநகர் மதுரை 48

மதுரை மாநகரின் அழகிய புகைப்படங்கள் இவை

அழகிய மாநகர் மதுரை 49

மதுரை மாநகரின் அழகிய புகைப்படங்கள் இவை

அழகிய மாநகர் மதுரை 50

மதுரை மாநகரின் அழகிய புகைப்படங்கள் இவை

Read more about: travel madurai cityview
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X