Search
  • Follow NativePlanet
Share
» »சூரிய மறைவை முதலில் காணும் கர்நாடக பகுதி இது தெரியுமா?

சூரிய மறைவை முதலில் காணும் கர்நாடக பகுதி இது தெரியுமா?

கிழக்கில் தோன்றி மேற்கில் மறையும் சூரியனை காண்பதும் கடற்கரைகளில் காலார நடைபோடுவதும் பலருக்கு பிடித்த செயல்கள். காலையில் எழுந்ததும், கடற்கரையில் சிறிது தூரம் நடப்பது என்பதே சிறப்புதான் இல்லையா? அப்பட

By Udhaya

கிழக்கில் தோன்றி மேற்கில் மறையும் சூரியனை காண்பதும் கடற்கரைகளில் காலார நடைபோடுவதும் பலருக்கு பிடித்த செயல்கள். காலையில் எழுந்ததும், கடற்கரையில் சிறிது தூரம் நடப்பது என்பதே சிறப்புதான் இல்லையா? அப்படி மாலைப் பொழுது அந்தி சாயும் நேரமும் நடப்பது பலருடைய வழக்கம். இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம். கர்நாடகத்தில் இருக்கும் இந்த இடம்தான் சூரிய மறைவை முதலில் காணுமாம். அங்கு கடற்கரையை ஒட்டிய பெரிய கோயில் ஒன்றும், சிறப்பு மிக்க சில சுற்றுலாத் தளங்களும் இருக்கின்றன. ஒரு முறை சென்று பார்க்கலாம் வாரீங்களா?

 பைந்தூர் | செய்யவேண்டியவை | எப்படி செல்வது

பைந்தூர் | செய்யவேண்டியவை | எப்படி செல்வது

பைந் தூர் கிராமம் அதனு டைய சூரிய அஸ்த் தமனக் காட்சிக் காகவும், அழ கிய கடற்கரை க்காகவும் உலகப் புகழ் பெற்றது. முன் னொரு காலத் தில் பைந்தூர் அரு கே உள்ள ஒட்டின ன்னே என்ற சிறு குன்றில், பை ந்து என்ற ரிஷி கடும் தவ ம் புரிந் ததாகவும், அதன் காரண மாகவே இதற்கு பைந்தூர் என்று பெ யர் வந்ததாகவு ம் சொல் லப்படுகிறது. இந்த ஒட்டின ன்னே குன்றி லிருந்து பார்த்தால் சூரி யன் கடலில் இறங் கும் அற்புதக் காட் சியை பயணிக ள் காண லாம்.

Sreejithk2000

எங்கே இருக்கிறது

எங்கே இருக்கிறது


இந்த எழில் கொஞ் சும் கிராமம், கர்நாடக மாநில த்தின் அழகிய மலை கள் நிறைந்த மேற் கு திசை யில் உணவு களுக்குப் பெயர் போன உடுப்பி மாவட்ட த்தில் உள்ள குந்த புரா நகரில் அமைந் துள்ளது. இது காண் பதற்கு மிகவும் அழகா னதாக இரு க்கும்.

Raghavendra Nayak Muddur

மரவந்தே கடற்கரை | செய்யவேண்டியவை | எப்படி செல்வது

மரவந்தே கடற்கரை | செய்யவேண்டியவை | எப்படி செல்வது


கர்நாடகா வின் மிக அ ழகா ன கடற்க ரைகளில் முக்கியமான தாக கருத ப்படும் மரவந் தே கட ற்கரை உடுப்பி யிலிருந்து 55 கிலோ மீட்டர் தொலை வில் இருக் கிறது. இந் த வெ ள்ளை ம ணற்பரப் பை கொ ண்ட கடற்க ரை ஸ்கூ பா டை விங், ஸ்நோர் கெல்லிங் போ ன்ற நீ ர் வி ளையாட்டு களுக்காக மி கவும் பிரசி த்தி பெ ற்றது.

Bharath Badakere

நீந்த லாம் நிதா னமாகலாம் | செய் யவேண்டியவை | எப் படி செல்வது

நீந்த லாம் நிதா னமாகலாம் | செய் யவேண்டியவை | எப் படி செல்வது

இது த விர மரவந்தே வின் அமைதி யான, ஆபத்தில் லாத கட லில் நீ ங்கள் நீந்த வும் செய்ய லாம். அதோ டு இங் கு வ ரும் பய ணிகள் மரவ ந்தேவுக்கு அரு கில் உ ள்ள சௌ பர்ணிகா ந தியின் கரை யோரத்தில் அமை ந்திருக்கும் கோயிலுக் கும் சென்று கடவு ளை தரி சிக்கலாம்.

Ashwin Kumar

கொட ச்சத்ரி கு ன்று | செய்ய வேண்டியவை | எப்படி செ ல்வது

கொட ச்சத்ரி கு ன்று | செய்ய வேண்டியவை | எப்படி செ ல்வது


கொடச் சத்ரி குன் றும், தென் னஞ்சோலைகளு ம் மரவந் தேவின் அழ குக்கு அழ கு சேர்ப்ப து போல் கா ட்சியளித்துக் கொண்டிருக் கின்றன. இந்தக் கடற்கரை க்கு சுற்றுலா வர ஆக ஸ்ட் மற்றும் மா ர்ச் மாதங்க ளுக்கு இடைப் பட்ட காலங் கள் சிறப்பா னதாக இருக்கும்.

Shrikanth n

Read more about: travel karnataka
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X