Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் பாஸ்ட் அண்ட் பியுரியஸ் 8 நடந்தால் எப்படி இருக்கும்...??

இந்தியாவில் பாஸ்ட் அண்ட் பியுரியஸ் 8 நடந்தால் எப்படி இருக்கும்...??

By Super Admin

நம்மை மூர்ச்சையாக்கும் ஆக்ஷன் காட்சிகள், பரபரக்க வைக்கும் கார் பந்தையங்கள், அதி சுவாரஸ்யமான கதைக்களம் இவை அத்தனைக்கும் மத்தியில் வெளிப்படும் காதல் மற்றும் நட்பு என பார்ப்பவர்களின் மனதை கொள்ளைகொண்ட திரைப்படம் தான் பாஸ்ட் அண்ட் பியுரியஸ். மொத்தம் 7 பாகங்களாக வெளிவந்திருக்கும் இந்த படத்திற்கு உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு.

இந்தப்படம் ஒருவேளை இந்தியாவில் எடுக்கப்படும் என்றால் இந்தியாவில் எந்தெந்த சாலைகள் பொறிபறக்கும் கார் ஆக்ஷன் காட்சிகளை படம்பிடிக்க ஏற்றவை என்பதை இங்கே தெரிந்துகொள்வோம் வாருங்கள். முக்கியமா கிளைமேக்ஸ் எங்கனு கண்டுபிடிங்க பாக்லாம்!

இந்த வாரம் அதிகம் படித்த கட்டுரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன...

புத் சர்வதேச பந்தைய சாலை :

புத் சர்வதேச பந்தைய சாலை :

ரேசிங் உலகில் இந்தியாவுக்கென தனி அடையாளத்தை பெற்றுத்தந்த ஓரிடம் தான் 'புத்' சர்வதேச பந்தைய சாலையாகும்.

இங்கு தான் இந்தியாவில் நடைபெற்ற முதல் பார்முலா 1 கார் பந்தையம் நடைபெற்றது. பாஸ்ட் அண்ட் பியுரியஸ் படத்தின் ஆக்ஷன் காட்சிகளை படம்பிடிக்க அற்புதமான இடமாகும் இது.

Photo:Yasunari Goto

புத் சர்வதேச பந்தைய சாலை :

இந்த பந்தைய சாலையானது உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா நகரில் அமைந்திருக்கிறது.

FF8 trailer

தலைநகர் டெல்லியில் இருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த பந்தைய சாலையை வடிவமைத்தவர் உலகின் மிகச்சிறந்த கட்டிடவியல் வல்லுனரான ஜெர்மெனி நாட்டை சேர்ந்த ஹெர்மான் டில்கே என்பவராவார்.

Photo:Nadir Hashmi

புத் சர்வதேச பந்தைய சாலை :

புத் சர்வதேச பந்தைய சாலை :

கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டிருக்கும் இந்த பந்தைய சாலையில் நடக்கும் போட்டிகளை ஒரே நேரத்தில் இரண்டு லட்சம் பேர் அமர்ந்து கண்டு ரசிக்கலாம்.

Photo:Yasunari Goto

புத் சர்வதேச பந்தைய சாலை :

புத் சர்வதேச பந்தைய சாலை :

2012 ஆம் ஆண்டுக்கு பிறகு சில பிரச்சனைகளால் இங்கு பார்முலா 1 போட்டிகள் நடைபெறாமல் இருக்கிறது.

300 கி.மீ வேகத்தில் சீறிப்பாயும் கார்களை பார்க்க விரும்புகிறவர்கள் அடுத்த முறை பார்முலா 1 பந்தையம் நடைபெறும் போதுநிச்சயம் இந்த புத் சர்வதேச பந்தைய சாலைக்கு வாருங்கள்.

Photo:Yasunari Goto

புத் சர்வதேச பந்தைய சாலை :

புத் சர்வதேச பந்தைய சாலை :

புத் சர்வதேச பந்தைய சாலை அமைந்திருக்கும் நொய்டா நகரத்தை பற்றிய விரிவான தகவல்களையும் அந்நகரத்தை எப்படி அடைவது என்பது பற்றிய விவரங்களையும் தமிழின் ஒரே பயண இணையதளமான தமிழ் நேடிவ் பிளானட்டில் தெரிந்துகொள்ளுங்கள்.

Photo:Yasunari Goto

புத் சர்வதேச பந்தைய சாலை :

புத் சர்வதேச பந்தைய சாலை :

புத் சர்வதேச பந்தைய சாலையின் சில புகைப்படங்கள்.

இங்கு நடந்த பார்முலா 1 பந்தயத்தில் வெற்றிபெற்ற வீரர்கள் வெற்றிக்களிப்பில் உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.

Photo:Yasunari Goto

புத் சர்வதேச பந்தைய சாலை :

புத் சர்வதேச பந்தைய சாலை :

புத் சர்வதேச பந்தைய சாலையின் சில புகைப்படங்கள்.

இங்கு நடந்த பார்முலா 1 பந்தயத்தில்ஜெர்மனி நாட்டை சேர்ந்த செபஸ்டியன் வெட்டல் வெற்றி பெற்றார்.

Photo:Yasunari Goto

புத் சர்வதேச பந்தைய சாலை :

புத் சர்வதேச பந்தைய சாலை :

புத் சர்வதேச பந்தைய சாலையின் சில புகைப்படங்கள்.

Photo:Ranjan ~

புத் சர்வதேச பந்தைய சாலை :

புத் சர்வதேச பந்தைய சாலை :

புத் சர்வதேச பந்தைய சாலையின் சில புகைப்படங்கள்.

Photo:Nadir Hashmi

புத் சர்வதேச பந்தைய சாலை :

புத் சர்வதேச பந்தைய சாலை :

புத் சர்வதேச பந்தைய சாலையின் சில புகைப்படங்கள்.

Photo:Yasunari Goto

புத் சர்வதேச பந்தைய சாலை :

புத் சர்வதேச பந்தைய சாலை :

புத் சர்வதேச பந்தைய சாலையின் சில புகைப்படங்கள்.

Photo:Yasunari Goto

மணாலி - லடாக் :

மணாலி - லடாக் :

புத் பந்தைய சாலைக்கு அடுத்து இந்தியாவில் பாஸ்ட் அண்ட் பியுரியஸ் எடுக்க சிறந்த இடமென்றால் அது மணாலி - லடாக் சாலை தான். இந்தியாவிலேயே வைத்து மிக அழகான சாலைப் பயணமாக சொல்லப்படும் இங்கு வின் டீசலும், வில்லன்களும் மோதும் காட்சிகள் அமைக்கப்பட்டால் எவ்வளவு அருமையாக இருக்கும். பயணம் போவது உங்களுக்கு பிடிக்குமென்றால் வாழ்கையில் ஒருமுறையாவது நிச்சயம் செல்லவேண்டிய பயணம் இதுவாகும்.

Photo:Deepak Sharma

மணாலி - லடாக் :

மணாலி - லடாக் :

ஒரு வருடத்தில் கோடைகாலமான ஏப்ரல் முதல் ஜூலை வரையே இது திறந்திருக்கிறது. மொத்தம் 490 கி.மீ தொலைவுள்ள இந்த சாலைப் பயணத்தின் போது இமய மலையின் அற்புதமான இயற்கை கட்சிகளை காண முடியும். இந்த பயணத்தை 3-4 நான்கு நாட்களில் நிறைவு செய்துவிட முடியும். பயணத்தின் போது இரவு கேம்ப் அமைத்து தங்கிட அற்புதமான சமவெளிகள் இருக்கின்றன.

Photo:Deepak Sharma

மணாலி - லடாக் :

மணாலி - லடாக் :

இந்த பயணத்தின் போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த பயணமானது மணாலியில் ஆரம்பிக்கும் போது கடல் மட்டத்தில் இருந்து 6,000 அடி உயரத்திலும் பின்னர் லேஹ்வை அடையும் போது நாம் கடல்மட்டத்தில் இருந்து 11,000 அடி உயரத்திலும் இருப்போம். அதனால் பலருக்கு வாந்தி மயக்கம், சுவாசப்பிரச்சனைகள் ஏற்படலாம். அதுமட்டும் இல்லாமல் பயணத்தின் போது வாகனம் பழுதடைந்தால் அதை சரி செய்வதற்கான உபகரணங்களை உடன் எடுத்து செல்வதும் அவசியமாகும்.

Photo:Nate Koechley

மணாலி - லடாக் :

மணாலி - லடாக் :

லடாக் மனாலி நெடுஞ்சாலை பயணத்தின் போது நமக்கு காணக்கிடைக்கும் அற்புதமான காட்சிகளின் புகைப்படத்தொகுப்பு.

photo:Mor

மணாலி - லடாக் :

மணாலி - லடாக் :

லடாக் மனாலி நெடுஞ்சாலை பயணத்தின் போது நமக்கு காணக்கிடைக்கும் அற்புதமான காட்சிகளின் புகைப்படத்தொகுப்பு.

photo:Peter Morgan

மணாலி - லடாக் :

மணாலி - லடாக் :

லடாக் மனாலி நெடுஞ்சாலை பயணத்தின் போது நமக்கு காணக்கிடைக்கும் அற்புதமான காட்சிகளின் புகைப்படத்தொகுப்பு.

Photo:Deepak Sharma

photo:Peter Morgan

மணாலி - லடாக் :

மணாலி - லடாக் :

லடாக் மனாலி நெடுஞ்சாலை பயணத்தின் போது நமக்கு காணக்கிடைக்கும் அற்புதமான காட்சிகளின் புகைப்படத்தொகுப்பு.

Photo:Nate Koechley

photo:Peter Morgan

கத்திபாரா பாலத்தில் கிளைமேக்ஸ் :

கத்திபாரா பாலத்தில் கிளைமேக்ஸ் :

நம்ம சென்னையில் இருக்கும் மிக முக்கிய இடங்களில் ஒன்றான கத்திப்பாரா பாலத்தின் மீது அனல் பறக்கும் பாஸ்ட் அண்ட் பியுரியஸ் படத்தின் உச்ச காட்சி நடந்தால் அது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்றாக இருக்கும். ஆலந்தூரில் அமைந்திருக்கும் இந்த பாலம் தான் ஆசியாவிலேயே 'குளோவர் லீப்' வடிவத்தில் இருக்கும் மிகப்பெரிய பாலமாகும்.

Photo:Pratik Gupte

என்ன இவர்களுக்கெல்லாம் கோயில் இருக்கா வாயை பிளக்கவைக்கும் ஆச்சர்யங்கள்என்ன இவர்களுக்கெல்லாம் கோயில் இருக்கா வாயை பிளக்கவைக்கும் ஆச்சர்யங்கள்

இவ்ளோ தங்கத்த வச்சி கோயில் கட்டிருக்காங்களா இந்த நாட்டுல அம்மாடியோவ்இவ்ளோ தங்கத்த வச்சி கோயில் கட்டிருக்காங்களா இந்த நாட்டுல அம்மாடியோவ்

பிரகதீஸ்வரர்கோயிலில் வெளிவந்த மர்மங்கள் அடடா இப்படியும் நடந்துருக்கா!பிரகதீஸ்வரர்கோயிலில் வெளிவந்த மர்மங்கள் அடடா இப்படியும் நடந்துருக்கா!

என்னங்க அந்தரங்க மேட்டர்க்குலாம்கூட கோயில் இருக்கா என்னங்க அந்தரங்க மேட்டர்க்குலாம்கூட கோயில் இருக்கா

Read more about: movies ladak road trip chennai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X