Search
  • Follow NativePlanet
Share
» »சேலம் மாநகரைச் சுற்றி கட்டாயம் தவறவிடக் கூடாத தலங்கள் இவை

சேலம் மாநகரைச் சுற்றி கட்டாயம் தவறவிடக் கூடாத தலங்கள் இவை

சேலம் மாநகரைச் சுற்றி கட்டாயம் தவறவிடக் கூடாத தலங்கள் இவை

By IamUD

சேலம் மாநகரத்துக்கு மிக அருகாமையில் ஒன்றிரண்டு மணி நேரத்தில் காணத் தக்க இடங்களைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.சேலம், சென்னையிலிருந்து சுமார் 340 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சேலம் மாநகரம், "மாம்பழ நகரம்" என்றும் அழைக்கப்படுகின்றது. மாநிலத்தின் ஐந்தாவது பெரிய நகரமான இது, மாநகராட்சியாக விளங்குகிறது.

முற்காலத்தில் "சேரலம்" என்ற பெயரில் வழங்கி வந்த சேலம் நகர், சேர இராஜ்ஜியத்தின் மாமன்னர் சேரமான் பெருமாள் என்பவரால் உருவாக்கபட்டது என்று சான்றோர்கள் கூறுகின்றனர். "சேரலம்" என்ற வார்த்தைக்கு "மலைத்தொடர்" என்று அர்த்தம். சேலத்தின் வரலாறு கற்காலத்தில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. பாலியோலித்திக் மற்றும் நியோலித்திக் காலங்களில், மக்கள் இங்கு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இப்பகுதியில் கிடைத்துள்ளன.

இந்நகரின் பெயர் "சேரம்" என்ற சொல்லில் இருந்து வந்ததாகவும், இம்மண்டலம் "சேரம்" நிலத்தின் ஒரு பகுதியாக விளங்ககியதனாலேயே இப்பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. முற்காலத்தில், இவ்வூர் மக்கள் பெண்களின் உடையாகிய சேலை நெய்வதை தம் தொழிலாகக் கொண்டு வாழ்ந்தனர் எனவும் வரலாறு தெரிவிக்கிறது. சரி வாருங்கள் சேலம் மாநகரத்தின் அழகையும், அதன் அருகாமையில் காணவேண்டிய இடங்களையும் பற்றி காண்போம்.

சேலம் சுற்றுலாத் தலங்கள்

சேலம் சுற்றுலாத் தலங்கள்

சேலம், பிரபலமான சுற்றுலா மற்றும் வழிபாட்டுத்தலமாகும். இந்நகர், கோட்டை மாரியம்மன் கோயில், தாரமங்கலம் கோயில், சேலம் சுகவனேஸ்வரர் கோயில், அருள்மிகு அழகிரிநாதர் கோயில், எல்லைப்பிடாரி அம்மன் கோயில், ஜாமா மஸ்ஜீத் போன்ற பல வழிபாட்டுத் தலங்களின் உறைவிடமாகத் திகழ்கிறது.

மிகப் பிரபலமான சுற்றுலாத் தலங்களான ஏற்காடு மலை, கிளியூர் நீர் வீழ்ச்சி, தாரமங்கலம் மற்றும் மேட்டூர் அணை ஆகிய இடங்கள், சேலத்திற்கு மிக அருகில் அமைந்திருப்பதனால், இவ்விடங்களுக்கு சேலத்தில் இருந்து எளிதாகச் செல்லலாம். சேலம் ஒரு பிரபலமான வணிக மையமாகவும் இருக்கின்றது.

தகவலுழவன்

சேலம் மாநகருக்கு எப்படி செல்லலாம்?

சேலம் மாநகருக்கு எப்படி செல்லலாம்?

சேலத்திற்கு பயணிப்பது மிகவும் எளிதாகும்; ஏனெனில் இது வான், ரயில் மற்றும் சாலை வழிப் போக்குவரத்து சேவைகளினால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னை விமான நிலையத்திலிருந்து நாட்டின் மற்ற நகரங்களுக்கும், உலகின் பல பகுதிகளுக்கும் விமானங்கள் உள்ளன.

சேலம் ரயில் நிலையம் ஒரு முக்கியமான ரயில் சந்திப்பாகும்.

இங்கிருந்து, நாட்டின் எல்லா முக்கியமான பெருநகரங்களுக்கும், சிறுநகரங்களுக்கும் ரயில்கள் உள்ளன. ஏராளமான பேருந்துகள், சேலத்திலிருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.

Parvathisri

எப்போது செல்வது

சேலத்தில் வெப்ப மண்டல வானிலையே பெரும்பாலும் நிலவுகிறது. இங்கு செல்வதற்கு, நவம்பர் முதல் மார்ச் வரையிலான குளிர்காலமே சிறந்ததாகும்.

சேலம் மாநகரின் அழகு

மலையிலிருந்து சேலம் மாநகரின் அழகைக் காண்போம் வாருங்கள்.

இரவு நேரத்தில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் சேலம் மாநகரத்தின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. வானத்தில் மின்மினிகள் அமர்ந்திருப்பதைப் போன்றே இருக்கிறது அல்லவா?

ஏற்காடு

தமிழ்நாட்டின் சேர்வராயன் மலையில் அமைந்துள்ள ஏற்காடு, கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள ஒரு மலை வாசஸ்தலம் ஆகும். 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இதன் அசரவைக்கும் கண்ணுக்கினிய அழகு மற்றும் இதமான வானிலை பல சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.

ஊட்டி போன்ற மற்ற பிரபல மலை வாசஸ்தலங்களுடன் ஒப்பிடும்போது இங்கு பல விஷயங்கள் மிக மலிவாக இருப்பதால் ஏற்காடு 'ஏழையின் உதகமண்டலம்' என்று குறிப்பிடப்படுகிறது

அழகிய ஏற்காடு

ஏற்காட்டின் அழகிய புகைப்படங்களைக் காண்போம்

Yercaud Pagoda point

சேலம் மாநகரத்தின் அழகிய புகைப்படங்கள்

சேலம் மாநகரத்தின் அழகிய புகைப்படங்கள்

அம்மாப் பேட்டை பலப்பட்டரை மாரியம்மன் கோவில் இந்த பகுதியில் அதிக மக்கள் வழிபடும் தெய்வமாகும். இங்கு திருவிழா சமயங்களில் நிறைய மக்கள் வருகை தருகிறார்கள்.

RAJUKHAN SR RAJESH

அய்யனார் கோவில்

அய்யனார் கோவில்

அய்யனார் கோவில் வழக்கமான கிராமத்து கோவிலைப் போன்ற தோற்றத்திலேயே இருக்கிரது. இரண்டு பீடங்களில் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. பார்க்கவே பயமுறுத்தும் வகையில் மீசையுடன் காணப்படும்

Thamizhpparithi Maari

சின்னனூர்

சின்னனூர்

சின்னனூர் மஹா காளியம்மன்

RAJUKHAN SR RAJESH

பிரசன்னராஜ பெருமாள் கோவில்

பிரசன்னராஜ பெருமாள் கோவில்

பிரசன்னராஜ பெருமாள் கோவில்

த*உழவன்

சேலம் அருங்காட்சியகம்

சேலம் அருங்காட்சியகம்

சேலம் அருங்காட்சியகத்தில் காணப்படும் அரிய பொருள்கள்

Read more about: salem cities of tamil nadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X