Search
  • Follow NativePlanet
Share
» »2.0 சலீம் அலி யின் உண்மையான முகம் - இந்த இடத்துக்கு போன தெரிஞ்சிடும்!

2.0 சலீம் அலி யின் உண்மையான முகம் - இந்த இடத்துக்கு போன தெரிஞ்சிடும்!

தமிழகத்தில் கோவை மாவட்டம் ஆனைக்கட்டியில் சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் இவரின் பெயரில் பறவைகள் ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தன் வாழ்நாள் முழுவதும் பறவைகளுக்காகவே செயல்பட்டதால், அவரை பறவை மனிதர் என அழைக்கின்றனர் . யார் அந்த சலீம் அலி. அவரு என்ன பண்ணாரு..னு இந்த பதிவுல பாக்கலாம். அப்படியே இந்தியாவில் இருக்கும் பறவைகள் நல மையங்களையும், சரணாலயங்களையும் பாக்கலாம் வாங்க.

யார் இந்த சலீம் அலி

யார் இந்த சலீம் அலி

பறவைகளுக்காகவே தன்னுடை முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்து, பறவைகளைக் காக்கும் மிகவும் உன்னத ஆராய்ச்சிகள் பல செய்துள்ளார் மும்பையைச் சேர்ந்த சலீம் அலி என்பவர். பறவைகளுக்காக அவரின் செயல்பாடுகள் அளப்பரியது. அவர் பற்றி தகவல்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமை. இவரின் பெயரில் பல பறவைகள் சரணாலயங்களும், ஏரி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இப்படி இந்தியாவின் பல மாநில அரசுகளின் சுற்றுலாத் துறை பறவைகள் சரணாலயங்களுக்கு இவர் பெயரை வைத்து இவரை பெருமைபடுத்தியுள்ளது. வாருங்கள் அப்படிபட்ட இடங்களுக்கு சென்று நாமும் பறவைகளை ரசித்துவிட்டு திரும்பலாம்.

wikipedia.org

சலீம் அலி ஏரி

சலீம் அலி ஏரி

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஏரி, பறவையியல் வல்லுநர் மற்றும் இயற்கை அறிஞர் சலீம் அலி அவரது பெயரில் இயங்குகிறது. மிகவும் சுற்றுலா அம்சங்கள் நிறைந்த ஒரு பகுதியாக அவுரங்காபாத் காணப்படுகிறது. இங்கு வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். சீசன் இல்லா காலக்கட்டத்திலும்கூட இங்கு ஏரியை ரசிக்க சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆனால் இப்போது தடை உள்ளது.

Hi2srikumar

பறவைகள் சரணாலயம்

சலீம் அலி ஏரியின் இயற்கை அமைப்பு, வெளிப் பிரதேசங்களிலிருந்து வந்து முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் பறவைகளைக் காண இங்கு ஏதுவாக அமைந்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி

இதில் 16 மர வகைகளும், 11 புதர் வகைகளும், 8 ஏறுமுண்டுகளும், 32 புல்வெளிகு தாவர மூலிகைகளும், 10 வகை பாசிகள், 12 நீர்வாழ் மூலிகைகள், 16 நீர்வாழ் பூச்சிகள், மொல்லுக்களும் ஒன்பது வகை மீன், 15 வகை ஊர்வன, ஏழு வகை பாலூட்டிகள் மற்றும் 102 வகையான பூச்சிகள் உள்ளன.

சிறப்பு அனுமதி

நகரில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பறவை நிபுணர்கள் மேற்கொண்ட முயற்சியால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரியை பொது மக்களின் பார்வைக்கு தடைவிதித்து இதனை ஒரு பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. எனினும் சிறப்பு அனுமதி பெற்று பறவை ஆர்வலர்கள் செல்லமுடியும் என்று கூறப்படுகிறது.

கோவாவில் ஒரு சலீம் அலி பறவைகள் சரணாலயம்

கோவாவில் ஒரு சலீம் அலி பறவைகள் சரணாலயம்

கோவாவில் மண்டோவி நதியின் நெடுகிலும் அமைந்து இருக்கும் இந்த ஏரியில் பறவைகளை நிறைய வந்துகொண்டும், இளைப்பாறிக்கொண்டும் செல்கின்றன. இது ஒரு தீவு போன்ற அமைப்பாக உள்ளது. பெர்ரி படகுகளின் வாயிலாக இந்த இடத்தை நாம் அடையலாம்.

Rajiv98761

அழகிய மாங்குரோவ் காடுகள்

அழகிய மாங்குரோவ் காடுகள்

நீங்கள் இந்த காடுகளுக்குள் நடக்கும்போது சில மீட்டர் தூரத்திலேயே மாங்குரோவ் காடுகள் கண்படும். அதில் நீங்கள் நடக்கும்போது உங்கள் மனம் குளிரும்.

Shyamal

இந்தியாவின் அழகிய பறவைகள் சரணாலயங்கள்

இந்தியா ஒரு பல்லுயிர் வாழ் நாடு. மனிதர்கள் மட்டுமல்ல விதவிதமான வகைகள் பறவைகளிலும் காணப்படுகின்றன. உலகின் எந்த மூலையிலிருந்தும் வந்து இனப்பெருக்கம் செய்யும் பறவைகள் இங்கு முட்டையிட்டு தன் சந்ததிக்கு இந்தியாவை அறிமுகம் செய்து வைக்கின்றன.

நவாப்கஞ்ச் பறவைகள் சரணாலயம்

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே அமைந்துள்ளது இந்த சரணாலயம். இது உன்னோவோ மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியாகும். இங்கு 250 வகை பறவை இனங்கள் காணப்படுகின்றன. காண்பதற்கு மிகவும் அழகாகவும் பொழுது போக்கு அம்சங்களுடனும் காட்சியளிக்கும்.

சுல்தான்பூர் பறவைகள் சரணாலயம்

ஹரியானாவில் அமைந்துள்ள இந்த ஏரியில் பறவைகள் சரணாலயமும் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் 100க்கும் அதிகமான பறவைகள் இடம் பெயர்ந்து வருகை தருகின்றன. சீசனுக்கு சீசன் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவது சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.

மாயன் பறவைகள் சரணாலயம்

மராட்டிய மாநிலம் சதுரா மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபலமான பறவைகள் சரணாலயம் இதுவாகும். சைபீரியாவிலிருந்து வரும் பறவைகள் இங்கு அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. அவை சீசனுக்கு வரும்போது இங்கு மக்கள் கூட்டம் சற்று அதிகரிக்கிறது.

சித்ரங்குடி பறவைகள் சரணாலயம்

சித்ரங்குடி பறவைகள் சரணாலயம்

கங்கைகொண்டான் குளம்

கங்கைகொண்டான் குளம்

நைனார்குளம்

நைனார்குளம்

கோடிக்கரை

கோடிக்கரை

செம்பூர் பெரியகுளம்

செம்பூர் பெரியகுளம்

கடம்பூர்

கடம்பூர்

சுண்டிகுளம் பறவைகள் சரணாலயம்

சுண்டிகுளம் பறவைகள் சரணாலயம்

சாரி தண்ட் பறவைகள் சரணாலயம்

சாரி தண்ட் பறவைகள் சரணாலயம்

சுந்தரவனம்

சுந்தரவனம்

அழகிய பறவைகள்

இந்தியாவில் காணப்படும் அழகிய பறவைகளின் தொகுப்பு

Read more about: travel goa
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X