Search
  • Follow NativePlanet
Share
» »உலகின் சிறந்த கட்டிடங்கள்! மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இப்படியும் ஒரு பெருமை!

உலகின் சிறந்த கட்டிடங்கள்! மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இப்படியும் ஒரு பெருமை!

சுற்றுவதற்கு தெருக்கள் இருந்தால் கால்களுக்கு எல்லைகளே இல்லை என்பார்கள். அதிலும் கண்களுக்கு இனிமையான விருந்தும், மூளையை அசந்து பார்க்கச் செய்யும் கலைப் படைப்பும் கூடவே இருந்தால், அப்படி ஒரு நாடுதான் இந்தியா. எண்ணற்ற சுற்றுலாத் தளங்கள், எண்ணத் தூண்டும் அழகிய மலைகள் என ஆயிரக்கணக்கான அம்சங்களைக் கொண்ட நாடு நம் இந்தியா. அதிலும் சில கட்டிடங்கள் கட்டிடக் கலைக்கென்றே பெயர் பெற்று, அது அமைந்துள்ள இடத்தையே மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமாக ஆக்கி வைத்திருக்கும். அப்படிப்பட்ட கட்டிடங்களின் எந்த ஒரு மூலையும் அழகிய கலை வண்ணம் நிறைந்ததாகவும், கலைக்காகவே கட்டப்பட்டதாகவும் அர்ப்பணிப்பு நிகழ்த்தப்பட்ட வகையிலும் காட்சி தரும். வாருங்கள் அப்படிப்பட்ட அழகிய சுற்றுலாத் தலங்களைக் காண்போம்.

தாஜ்மஹால்

உலகிலுள்ள ஏழு அதிசய சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த தாஜ்மஹால் முகாலயப்பேரரசர் ஷாஜஹான் அவர்களால் அவரது அழகிய மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாக கட்டப்பட்டுள்ள இது கல்லறை மாளிகையாகும். இந்திய, பர்ஷிய மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலை அம்சங்கள் கலந்து இந்த பிரம்மாண்ட நினைவுச்சின்னம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

40 மீ உயரம் கொண்ட நான்கு மினாரெட்டுகள் (தூண்கோபுரங்கள்) இந்த பிரதான கல்லறை மாளிகையை சுற்றிலும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை பொதுவான இஸ்லாமிய மசூதி கட்டமைப்பை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு தூண் கோபுரமும் மூன்று தளங்கள் மற்றும் இரண்டு பலகணிகளுடன் காட்சியளிக்கின்றன. இந்த மாளிகை அமைப்பை சுற்றிலும் 300 சதுர மீட்டர் பரப்பில் சார்பாக் எனும் பூங்கா அமைந்துள்ளது.

மேடை போன்ற நடைபாதைகளால் 16 சதுர புல்வெளி பூத்தரைகளாக இந்த பூங்கா பிரிக்கப்பட்டிருக்கிறது.

அழகிய தாஜ்மஹால்

தாஜ்மஹாலின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்

தாஜ்மஹால் தெரியும்..அதே ஆக்ராவில் குட்டி தாஜ்மஹால் ஒன்றும் இருக்கிறது அதை பற்றி தெரியுமா?தாஜ்மஹால் தெரியும்..அதே ஆக்ராவில் குட்டி தாஜ்மஹால் ஒன்றும் இருக்கிறது அதை பற்றி தெரியுமா?

காதலர்களே! தாஜ்மஹால் ஒரு சிவன் கோயில் என்கிறார்களே! தெரியுமா?காதலர்களே! தாஜ்மஹால் ஒரு சிவன் கோயில் என்கிறார்களே! தெரியுமா?

தாஜ்மஹால் இந்த ஆங்கிள்ல பாத்தா வித்தியாசமா இருக்குல்ல.. இன்னும் நிறைய இருக்கு பாருங்கதாஜ்மஹால் இந்த ஆங்கிள்ல பாத்தா வித்தியாசமா இருக்குல்ல.. இன்னும் நிறைய இருக்கு பாருங்க

ஃபதேபூர் சிக்ரி

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடங்களுள் ஒன்றான ஃபதேபூர் சிக்ரி, 16ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் அக்பரால் 1571ல் இருந்து 1583க்குள் நிர்மாணிக்கப்பட்டது. உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ரா நகரில் இருக்கும் ஃபதேபூர் சிக்ரி இன்றளவும் முகலாய அரசின் கலாச்சாரங்களையும், நாகரீகத்தையும் எடுத்துரைப்பதாக இருக்கிறது.

ஷேக் சலீம் க்றிஸ்டி என்பவர், அக்பருக்கு மகன் பிறக்கபோவதை இவ்வூரில் கணித்தார். இந்நகரின் வடிவமைப்பு இந்திய நகர அமைப்பை மையமாக வைத்தும், ஷாஜஹனாபாத் என்றழைக்கப்பட்ட பழைய டில்லியை வைத்தும் உருவாக்கப்பட்டுள்ளது.

கரடுமுரடான மேடு பகுதியில் அமைந்துள்ள இந்நகரத்து அருகில் ஒரு பிரத்யேகமான செயற்கை ஏரியும் அமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று திசைகளிலும் ஆறடி சுவர்களால் சூழப்பட்டுள்ள இவ்வூர் சுற்றிலும் காவல் கோபுரங்களாலும், அரண் போன்ற வாயிற்கதவுகளாலும் பாதுகாக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஆக்ரா வாயில் பெரிய பாதிப்புக்குட்படாமல் பாதுகாப்பான நிலையில் உள்ளது.

அழகிய ஃபதேபூர் சிக்ரி

ஃபதேபூர் சிக்ரியின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்

அஜந்தா-எல்லோரா

உலகப்பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் இந்த அற்புத வரலாற்றுஸ்தலமானது இதைப்போன்றே ஔரங்காபாத் நகருக்கு அருகிலுள்ள எல்லோரா எனும் ஸ்தலத்திலுள்ள குடைவறைக்கோயில்களுடனும் சேர்த்து ‘அஜந்தா-எல்லோரா' என்று பிரசித்தமாக அறியப்படுகிறது.

இந்த இரட்டை குடைவறைக்கோயில் ஸ்தலங்களுக்கான வாயில் நகரமாக விளங்கும் ஔரங்காபாத் மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கியமான நகரங்களுள் ஒன்றாகும்.

அழகிய அஜந்தா

அஜந்தாவின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்

மீனாட்சியம்மன் கோயில்

வைகை ஆற்றின் தென்பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவில் மதுரை மாநகரின் அடையாளமாக வீற்றிருக்கும் மீனாட்சியம்மன் கோயில் ஒரு பிரசித்தமான புராதன சைவத்திருத்தலமாகும்.சமீபத்தில் புதிய உலக அதிசயங்களில் இடம் பெறவேண்டிய பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இக்கோயிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாமரை மலரின் மைய மொட்டாக இந்த கோயில் வீற்றிருக்க சுற்றிலும் இதழ்கள் விரித்தாற்போன்று மதுரை மாநகரின் புராதன தெருக்கள் தமிழ் மாதங்களின் பெயர்களை தாங்கியதாக இன்றும் விளங்குகின்றன.

சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் குடிகொண்டுள்ள சிவபெருமானுக்கான இந்த கோயிலானது பெண் சக்தியை முன்னிறுத்தும்விதமாக அவரது மனைவி மீனாட்சியின் பெயரிலேயே அறியப்படுவது ஒரு சிறப்பம்சமாகும்.

அழகிய மீனாட்சியம்மன் கோயில்

மீனாட்சியம்மன் கோயிலின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்

விக்டோரியா மெமோரியல்

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தை நினைவுறுத்தும் வகையில் தாஜ் மஹாலை ஒத்த தோற்றத்துடன் இந்த விக்டோரியா மெமோரியல் அமைந்துள்ளது. 1921ம் ஆண்டு பொது மக்களுக்கு திறந்துவிடப்பட்ட இந்த மாளிகையில் பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தினரின் சில அரிய புகைப்படங்கள் காணப்படுகின்றன.

அற்புதமான கட்டிடக்கலை அம்சத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த மாளிகையை பார்த்து ரசிப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் வருகை தருகின்றனர்.

ரம்மியமான புல்வெளி வளாகத்தை கொண்டிருப்பதால் ஒரு முக்கியமான பொழுதுபோக்கு ஸ்தலமாக இது பயணிகளை ஈர்க்கிறது.

அழகிய விக்டோரியா மெமோரியல்

விக்டோரியா மெமோரியலின் அழகிய புகைப்படங்கள்

கோல்கொண்டா கோட்டை

கோல்கொண்டா கோட்டை அல்லது கொல்ல கொண்டா கோட்டை என்று அழைக்கப்படும் இந்த கோட்டை ஹைதராபாத் நகரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் ஒரு மலையின்மீது அமைந்துள்ளது. கொல்ல கொண்டா என்பது மேய்ப்பர் மலை என்ற மலையை குறிப்பிடுகிறது. ஒரு காலத்தில் செழிப்புடன் திகழ்ந்த ஒரு தலைநகரமாக விளங்கிய கோல்கொண்டா தற்போது சிதிலங்களாக மட்டுமே காட்சியளிக்கிறது.

அழகிய கோல்கொண்டா கோட்டை

கோல்கொண்டா கோட்டை அழகிய புகைப்படங்கள்

அழகிய கோல்கொண்டா கோட்டை

கோல்கொண்டா கோட்டை அழகிய புகைப்படங்கள்

அழகிய கோல்கொண்டா கோட்டை

கோல்கொண்டா கோட்டை அழகிய புகைப்படங்கள்

அழகிய கோல்கொண்டா கோட்டை

கோல்கொண்டா கோட்டை அழகிய புகைப்படங்கள்

அழகிய கோல்கொண்டா கோட்டை

கோல்கொண்டா கோட்டை அழகிய புகைப்படங்கள்

அழகிய கோல்கொண்டா கோட்டை

கோல்கொண்டா கோட்டை அழகிய புகைப்படங்கள்

அழகிய கோல்கொண்டா கோட்டை

கோல்கொண்டா கோட்டை அழகிய புகைப்படங்கள்

அழகிய கோல்கொண்டா கோட்டை

கோல்கொண்டா கோட்டை அழகிய புகைப்படங்கள்

அழகிய கோல்கொண்டா கோட்டை

கோல்கொண்டா கோட்டை அழகிய புகைப்படங்கள்

Read more about: tajmahal india madurai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X